பரதுர்க்கமர்த்தனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பரதுர்க்கமர்த்தனன்''' (ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''பரதுர்க்கமர்த்தனன்''' (பொ.பி. 615-645) என்பவன் [[கொடும்பாளூர்]] நகரை [[களப்பிரர்]]பாண்டிய பல்லவர் காலத்தில் அரசாணடஅரசாண்ட [[இருக்குவேள் அரசர்கள்]] வம்சத்துள் ஒருவன். இந்த இருக்குவேள் அரசர்கள் பற்றிய மூவர் கோவில் சாசனம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் இவனது பெயர் ஏழாவதாக உள்ளது.<ref>Annual Report Epigraphy, Madras, 1907-1908</ref> இவனுக்கு வாதாபிஜித் என்ற பெயர் உள்ளதால் இவன் [[முதலாம் நரசிம்ம பல்லவன்]] காலத்தில் வாதாபி நகரை வெல்ல உதவினான் என்று தெரிகிறது. இவன்து சிறப்புப் பெயரையும், [[முதலாம் நரசிம்ம பல்லவன்]] காலத்தையும், [[களப்பிரர்]] காலத்தையும், மூவர் கோவில் சாசனத்தையும் கொண்டே ஆரோக்கியசாமி என்பவர் [[இருக்குவேள் அரசர்கள்]] பட்டியலை<ref>M. Arokiaswamy, The Early History of the Vellar Basin, 1954, p.61</ref> வெளியிட்டார்.<ref>[[களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (நூல்)]], நாம் தமிழர் பதிப்பகம், [[மயிலை சீனி. வேங்கடசாமி]], ஏப்ரல் 2006.</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பரதுர்க்கமர்த்தனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது