ராஜா ஹரிஸ்சந்திரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
img
வரிசை 22:
| followed_by =
}}
[[File:Raja Harishchandra (1913).webm|thumb|ராஜா ஹரிஸ்சந்திரா]]
 
'''''ராஜா ஹரிஸ்சந்திரா''''' (''Raja Harischandra'') என்பது [[1913]] ஆம் ஆண்டில் திரையிடப்பட்ட [[இந்தியா]]வில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட [[ஊமைப்படம்]] ஆகும். பிரபல இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் [[தாதாசாகெப் பால்கே]]யின் இயக்கத்திலும் தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படம் [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியாவில் வெளியிடப்பட்ட]] முதலாவது முழுநீளத் திரைப்படம் ஆகும்.<ref>[http://movies.nytimes.com/movie/249829/Raja-Harishchandra/overview Overview] ''[[த நியூயார்க் டைம்ஸ்]]''.</ref> இந்தியத் தொன்மக் கதைத்தலைவர்களில் ஒருவனான [[அரிச்சந்திரன்]] பற்றிய கதையைத் தழுவி இத்திரைப்படம் படமாக்கப்பட்டது. இது 1913 ஆம் ஆண்டு மே 3 ஆம் நாள் வெளிவந்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/ராஜா_ஹரிஸ்சந்திரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது