வினைவேக மாற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பயனரால் ஊக்கி (வேதியியல்), வினைவேகமாற்றி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: Merge
சிNo edit summary
வரிசை 1:
{{mergefrom|வினைவேக மாற்றம்}}
[[வேதியியல்|வேதியியலில்]] ஒரு வினையை கூடுதலான விரைவோடு நிகழத் துணை செய்யும் ஒரு பொருளுக்கு '''வினையூக்கி''' ('''வினைவேகமாற்றி''') என்று பெயர். சுருக்கமாக இதனை ஊக்கி என்றும் அழைப்பர். வினையூக்கியாய்ப் பயன்படும் பொருளானது வேதியியல் வினையில் புணரும் பொருளாகவோ, விளையும் பொருளாகவோ பங்கு கொள்வதில்லை. அதாவது வேதியியல் வினையில் வினையுறும் ஒன்று அல்ல, எனினும் இது உடன் இருப்பதால் வேதியியல் வினையின் விரைவைக் கூட்டுகின்றது. வினை முடிந்தவுடன் எந்த மாறுதலும் இல்லாமல் வினையூக்கி தனித்து அதே நிலையில் நிற்கும். ஆங்கிலத்தில் வினையூக்கியை கேட்டலிஸ்ட் என்பர். இது [[கிரேக்க மொழி|கிரேக்க]] மொழிச் சொல்லாகிய κατάλυσις, (கட்டாலிசிஸ்) என்னும் பெயர்ச்சொல்லின் அடியாகிய ''அவிழ்த்துவிடு, கட்டுவிலக்கு'' என்னும் பொருள்படும் καταλύειν என்னும் வினைச்சொல் வழி பெற்றதாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வினைவேக_மாற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது