நா. சந்திரபாபு நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt) *விரிவாக்கம்* *திருத்தம்*
வரிசை 32:
==இளமையும் கல்வியும் ==
சந்திரபாபு ஏப்ரல் 20, 1950இல் ஆந்திரப் பிரதேசத்தின் [[சித்தூர் மாவட்டம்|சித்தூர் மாவட்டத்தின்]] நாராவாரி பள்ளே கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் கர்ஜூரா நாயுடு மற்றும் அம்மனம்மாவிற்கு மகனாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கக் கல்வியை சேசாபுரத்திலும் ஒன்பதாவது வகுப்பு வரை சந்திரகிரி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். <ref name="rediff.com">[http://www.rediff.com/election/1999/sep/23naidu.htm Rediff On The NeT: The Rediff Election Profile/Andhra Pradesh Chief Minister N Chandrababu Naidu]. Rediff.com (23 September 1999). Retrieved on 16 January 2012.</ref> பின்னர் [[திருப்பதி]]யில் மேல்நிலைப் பள்ளிப்படிப்பு முதல் முதுகலைப் பட்டம் வரைப் படித்தார். 1972இல் இளங்கலை பட்டத்தையும் 1974இல் பொருளியலில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். மேலும் பொருளியலில் முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும்போது அரசியலில் ஈடுபட்டதால் தமது கல்விப் பயணத்தை முடித்துக் கொண்டார்.<ref name="rediff.com"/><ref name="Student life">[http://web.archive.org/web/20110714174525/http://www.newsofap.com/art-225-chandrababu-naidu-biography.html Chandrababu Naidu biography]. newsofap.com</ref><ref>[http://telugudesam.org/cbn/education.html Chandra Babu Naidu]. Telugudesam. Retrieved on 16 January 2012.</ref>
 
== ஆட்சி ==
 
1984ம் ஆண்டு தனது இதய அறுவைச் சிகிச்சைக்காக [[என். டி. ராமராவ்]] அமெரிக்கா சென்ற போது அவரின் கட்சியைச்சேர்ந்த [[பாஸ்கர் ராவ்]] அரசியல் சதி மூலம் ஆட்சியைக்கைப்பற்றினார். அப்போது கட்சிக்குள் கொந்தளிப்பு ஏற்ப்பட்டது. அமெரிக்காவிலிருந்து வந்து கருப்பு உடையணிந்து நீதிகேட்டு தர்ம யுத்தம் செயதார் என்.டி.ஆர். அந்த மாதமே கவர்னரின் உதவியால் மேண்டும் ஆட்சி என்.டி.ஆர், கையில் வந்தது. அதன் பின் என்.டி.ஆரின் மருமகனான சந்திரபாபு நாயுடு மீண்டும் சதிசெய்து அவரைத்தூக்கியெரிந்துவிட்டு இவர் முதல்வராக பதவியேற்றார்.
மீண்டும் 2014ம் ஆண்டு 2ம் தேதி சூன் ஆந்திரா இரண்டாக பிரிந்து [[தெலுங்கானா]], சீமாந்திரா என பிரிந்த போது 175 தொகுதிகளில் 102 தொகுதிகள் செயித்து [[ஆந்திரப் பிரதேசம்|சீமாந்திராவின்]] முதல்வராக பதவியேற்றுள்ளார்.பகுதியின் 175 இடங்களில் 102 தொகுதிகளை வென்று மீண்டும் முதல்வர் பதவிக்கு வந்துள்ளார். <ref>[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81/article6098766.ece| சந்திரபாபு நாயுடு]</ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நா._சந்திரபாபு_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது