சிங்கள எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 121:
10ம் நூற்றாண்டின் பின்பே தமிழ் வட்ட எழுத்தையும், கிரந்த எழுத்தையும் கொண்டு சிங்கள எழுத்து வடிவம் உருவாக்கப்பட்டது என அறிஞர் எவ்.டபிள்யூ குணவர்த்தன குறித்துள்ளார். மேலும் பல ஆதாரங்களும் உள்ளன.
 
இருப்பினும், உண்மையில் தமிழ் எழுத்து வடிவம்தான் சிங்கள எழுத்தாக மாற்றப் பட்டுள்ளதா? அதை எப்படி சிங்கள எழுத்து வடிவமாக மாற்றியுள்ளனர்? தற்போது சிங்கள எழுத்துருக்களில் எத்தனை விகிதம் தமிழ் எழுத்துருக்களின் சாயல் தெரிகிறது? போன்றவற்றை கீழுள்ள விளக்கங்களூடாக அவதானிக்கவும்....................
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிங்கள_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது