இராமகிருஷ்ணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
name corrected to சட்டோபாத்யாயர்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
[[File:தட்சணேஸ்வரம் காளி கோயில்.JPG|thumb|தட்சணேஸ்வரம் காளி கோயில்]]
 
=== தட்சிணேசுவரத்தில் ===
=== தட்சினேஸ்வரத்தில் ===
ஸ்ரீராமகிருஷ்ணர் பதினேழு வயதை அடைந்தபோது அவர் குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமானது. அப்போது அவர் அண்ணன் ராம்குமார் [[கொல்கத்தா|கல்கத்தாவில்]] சில வீடுகளிலும், கல்கத்தா அருகிலிருந்த [[தட்சினேஸ்வர் காளி கோயில்|தட்சிணேசுவரம் காளி கோயிலிலும்]] புரோகிதராக வேலை பார்த்து வந்தார். அவருடன் சென்று தங்கி பணியாற்றுவதற்காக ஸ்ரீராமகிருஷ்ணர் கல்கத்தா சென்றார். ராம்குமார் இறந்தவுடன் ஸ்ரீராமகிருஷ்ணர், [[காளி]] கோயிலின் பூசாரியானார். காளி கோயிலின் ஒரு மூலையில் [[இந்து மதத்தில் கங்கை|கங்கை]]க் கரையின் அருகில் அவர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார்.
 
வரிசை 23:
 
ஸ்ரீராமகிiருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் [[புற்றுநோய்]] அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் வைத்து வைத்தியம் செய்தனர். ஸ்ரீராமகிருஷ்ணரின் 1886 ஆகஸ்ட் 16 அன்று மகா சமாதி அடைந்தார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== 175 ஆவது ஜெயந்தி விழா ==
"https://ta.wikipedia.org/wiki/இராமகிருஷ்ணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது