'''வின்டோஸ்விண்டோஸ் (Windows)''' அல்லது '''விண்டோசு''' என்பது '''[[மைக்ரோசாஃப்ட்]] (Microsoft)''' எனும் தனியார் மென்பொருள் உற்பத்தி நிறுவனம் தயாரித்து வெளியிட்ட [[கணினி]] வரைகலைச் சூழல் [[இயங்குதளம்]] ஆகும். மைக்ரோசாப்ட் முதன் முதலில் நவம்பர் 1985 இல் மைக்ரோசாப்ட் [[டாஸ்]] இயங்குதளத்தின் பொருத்தாக வரைக்கலைப் சூழலின் ஆர்வம் காரணமாக வெளிவிடப்பட்டது.<ref>[http://inventors.about.com/od/mstartinventions/a/Windows.htm?rd=1 வழமைக்கு மாறான மைக்ரோசாப்ட் விண்டோஸ் வரலாறு] அணுகப்பட்டது [[20 செப்டம்பர்]] [[2008]]</ref> மைக்ரோசாப்ட் விண்டோஸ் பிரத்தியேகக் கணினிகளில் 90% ஆன இற்கு மேலாகப் சந்தையைக் கைப்பற்றியது.<ref>[http://marketshare.hitslink.com/report.aspx?qprid=8 இயங்குதளங்களின் சந்தை நிலவரம்] அணுகப்பட்டது [[20 செப்டம்பர்]] [[2008]]</ref> இதன் மிகவும் அண்மைய வாங்கி (கிளையண்ட்) பதிப்பானது [[விண்டோஸ் 8]] ஆகும். விண்டோஸ் 8 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான விண்டோஸ் 8.1 தற்போது வெளியாகி உள்ளது.. இதனது மிகவும் அண்மைய வழங்கி (சேர்வர்) பதிப்பானது [[விண்டோஸ் செர்வர் 2012]] ஆகும்.