2014 வட ஈராக் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 53:
==இராணுவ வீரர்கள் படுகொலை==
சுணி இஸ்லாமியத் தீவிரவாதிகள் அரசப் படைகளைச் சேர்ந்த 1,700 வீரர்களைப் பிடித்துப் படுகொலை செய்ததாக அறிவித்துள்ளனர். மேலும் அப்படுகொலை தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டனர். ஆனால் ஈராக்கிய அரசாங்கம் 1,700 வீரர்கள் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பிலை என தீவிரவாதிகளின் அச்செய்தியை மறுத்துள்ளது.<ref>http://www.nytimes.com/2014/06/16/world/middleeast/iraq.html?_r=0</ref>
==இந்திய ஊழியர்கள் கடத்தல்==
[[ஈராக்]]கின் மோசுல் நகர் அருகே இந்தியாவைச் சேர்ந்த 40 கட்டுமான ஊழியர்கள் ''இசிஸ்'' அமைப்பால் கடத்தப்பட்டனர்.<ref>http://www.firstpost.com/world/iraq-live-no-reports-of-indians-being-targetted-says-mea-1576009.html</ref><ref>http://timesofindia.indiatimes.com/india/40-Indians-kidnapped-in-Iraqs-Mosul/articleshow/36746485.cms</ref> அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என ''டைம்ஸ் ஆஃப் இந்தியா'' செய்தி வெளியிட்டது. மேலும் [[கேரளா]]வைச் சேர்ந்த 40 செவிலியர்கள் கலவரபகுதியில் உள்ளனர்.<ref>http://timesofindia.indiatimes.com/india/40-Indians-kidnapped-in-Iraqs-Mosul/articleshow/36746485.cms</ref>
 
 
==தொடர்புடைய கட்டுரை==
"https://ta.wikipedia.org/wiki/2014_வட_ஈராக்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது