சதாம் தீவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags, சத்தாம் தீவு பக்கத்தை சத்தாம் தீவுகள் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ள...
No edit summary
வரிசை 1:
{{Infobox islands
'''சத்தாம் தீவு''' நியூசிலாந்தில் உள்ள ஒரு தீவு ஆகும். 40 [[கிலோ மீட்டர்]] [[விட்டம்]] கொண்ட பகுதியுள் 10 தீவுகளை இது கொண்டுள்ளது. இந் நாட்டைச் சேர்ந்த மிகத் தொலைவில் உள்ள தீவுகள் தெற்கு நியூசிலாந்துக்குக் கிழக்கே 800 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் அமைந்துள்ளது. 1842 ஆம் ஆண்டில் இத் தீவுகள் நியூசிலாந்துக்கு உரியவையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.
| name = சதாம் தீவுகள்<br>Chatham Islands
| image name = Chatham-Islands_map_topo_en.svg
| image caption = சதாம் தீவுகளைக் காட்டும் நிலவுருவப் படம்
| image size = 280px
| locator map = NZOffshoreIslandsMap.png
| map caption = சதாம் தீவுகளின் அமைவிடத்தைக் காட்டும் நிலவரை
| native name = எர்க்கோகு, வாரிக்காவுரி
| native name link = மோரியோரி மொழி
| location = தெற்கு பசிபிக் பெருங்கடல்
| coordinates = {{coord|44|02|S|176|26|W|region:NZ_dim:100000|display=inline,title}}
| archipelago = சதாம் தீவுகள்
| total islands = 10
| major islands = [[சதாம் தீவு]], [[பிட் தீவு]]
| area_km2 = 966
| highest mount = மௌங்கடேர் குன்று
| elevation_m = 294
| country = நியூசிலாந்து
| country largest city = வைத்தாங்கி
| population = 650
| MP =
| electorate = ரொங்கோட்டாய்
}}
[[Image:Chatham Islands from space ISS005-E-15265.jpg|thumb|280px|விண்ணில் இருந்து தெரியும் சதாம் தீவுகள். மிகப்பெரிய தீவு [[சதாம் தீவு]], [[பிட் தீவு]] இரண்டாவது பெரியது, அதற்கு வலப்பக்கமாக உள்ளது [[தென்கிழக்குத் தீவு]], மிகச் சிறியது.]]
'''சதாம் தீவுகள்''' (''Chatham Islands'') [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] [[நியூசிலாந்து] பெருநிலப்பரப்பில் இருந்து 680 கிமீ தென்கிழக்கே அமைந்துள்ள ஒரு [[தீவுக்கூட்டம்]] ஆகும். இது 40கிமீ சுற்றுவட்டத்தில் கிட்டத்தட்ட 10 [[தீவு]]களைக் கொண்டுள்ளது. இவற்றில் [[சதாம் தீவு]] மிகப் பெரியதாகும். அதற்கடுத்த பெரிய தீவு [[பிட் தீவு]] ஆகும்.
 
உள்ளூர் மொரியோரி மொழியில் இத்தீவுக்கூட்டம் "ரெக்கோகு" (''Rekohu'', தெளிவற்ற சூரியன்) எனவும், [[மாவோரி மொழி]]யில் "வரெக்கோரி" (''Wharekauri'') எனவும் அழைக்கப்படுகிறது. இது 1842 ஆம் ஆண்டு முதல் அதிகாரபூர்வமாக நியூசிலாந்தின் ஒரு பகுதியாக உள்ளது.
மொரியோரி, ஆங்கிலம், மாவோரி மொழிகளில் நாட்டின் முக்கிய தீவுகளுக்கு வழங்கப்படும் பெயர்களின் பட்டியல் பின்வருமாறு:
 
==புவியியல்==
* [[ரேகோஹு]] / Chatham Island / வாரேகவுரி
இத்தீவுகள் நியூசிலாந்தின் [[கிறைஸ்ட்சேர்ச்]] நகரில் இருந்து கிட்டத்தட்ட 800 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இவற்றின் மொத்தப் பரப்பளவு 966 சதுர கி.மீட்டர்கள்கள் (373 சதுர மைல்) ஆகும்.
* [[ரங்கியாவோட்டெயா]] / Pitt Island / ரங்கியாவுரியா
* [[ரங்காத்திரா]] / South East Island / ரங்காத்திரா
* தெரியாது / The Fort / [[மாங்கேரே]]
* தெரியாது / Little Mangere / [[தாப்புவெனுக்கு]]
* [[மோட்டுஹோப்பே]] / Star Keys / மோட்டுஹோப்பே
* [[ரங்கித்தாத்தாகி]] / The Sisters / ரங்கித்தாத்தாகி
* [[மொத்துஹாரா]]
 
இத் தீவுகள் சிலவற்றில் வேளாண்மை செய்வதற்காக ஒரு தடவை காடுகள் அழிக்கப்பட்டன. இவை இப்போது சதாம் தீவுகளுக்குத் தனித்துவமான தாவர, விலங்கினங்களைக் காப்பதற்கான காப்பகங்கள் ஆக்கப்பட்டுள்ளன.
 
==சதாம் தீவுகளின் நேரம்==
புதிய நாள் தொடங்குவதாகக் கருதப்படும் [[அனைத்துலகபன்னாட்டு நாள் கோடு]] சதாம் தீவுக்குக்தீவுகளுக்குக் கிழக்கே அமைந்துள்ளது. ஆனால்ஆனாலும் இத்தீவுஇத்தீவுகள் 180° புவி நெடுங்கோட்டுக்குக்[[நிலநிரைக்கோடு|நிலநிரைக்கோட்டுக்குக்]] கிழக்கில் அமைந்துள்ளது. இதனால் சதாம் தீவின் நேரம் ([[பகலஒளி சேமிப்பு நேரம்]] உட்பட நியூசிலாந்து நேரத்தை விட 45 நிமிடங்கள் முந்தியது ஆகும்.
 
===சூழ்நிலையியலும் உயிரியல் பல்வகைமையும்===
தீவின் பெரும்பகுதி [[பன்னம்|பன்னங்களினாலும்]], மேய்ச்சல் [[புல்வெளி]]களினாலும் மூடப்பட்டுள்ளது. சில காட்டுப் பகுதிகளும் உள்ளன. காற்றின் எதிர்த்திசையில் கிடைமட்டமாகக் கிளைகளைக் கொண்ட [["மாக்குரோகார்ப்பா]]" என்னும் மரங்கள் குறிப்பிடத்தக்கவை. தீவுகள் பெரும்பாலும் மலைப் பாங்கானவை. பிட்ஸ்பிட் தீவு, சதாம் தீவிலும் கூடிய மலப்பாங்கானதுமலைப்பாங்கானது. மிகவும் உயர்ந்த பகுதி (299 மீட்டர்) முதன்மைத்தீவின் தென் முனைக்கு அண்மையில் அமைந்துள்ளது. ரெக்கோஹு கூட்டத்தைச் சேர்ந்த முதன்மைத் தீவு, பல [[ஏரி]]களையும், [[குடா]]க்களையும் கொண்டு அமைந்துள்ளது. [[தே வாங்கா குடா]] இவற்றுள் குறிப்பிடத்தக்கது. சதாமில் உள்ள ஏனைய ஏரிகளுள் ஹூரோ, ரங்கித்தாகி என்பன அடங்கும். ரேக்கோகுவில் [[தே அவைனங்கா]], [[தூக்கு]] (Tuku) போன்ற சிற்றாறுகளும் உள்ளன.
 
இத் தீவுகள் இடத்துக்குரிய [[பறவை]]கள் பலவற்றின் இருப்பிடமாக உள்ளன. இவற்றுள் [[மஜெந்தா பெட்ரேல்]] (Magenta Petrel), [[கரும் ராபின்]] என்பவை குறிப்பிடத்தக்கவை. இவ்விரு இனங்களும் முன்னர் அழியும் நிலையில் இருந்து பின்னர் காப்பு நடவடிக்கைகள் மூலம் அழியாமல் காப்பாற்றப்பட்டவை.
 
 
இத் தீவுகள் இடத்துக்குரிய [[பறவை]]கள் பலவற்றின் இருப்பிடமாக உள்ளன. இவற்றுள் [[மஜெந்தாமஜென்டா பெட்ரேல்]]பெட்ரல் (Magenta Petrel), [[கரும் ராபின்]] என்பவை குறிப்பிடத்தக்கவை. இவ்விரு இனங்களும் முன்னர் அழியும் நிலையில் இருந்து பின்னர் காப்பு நடவடிக்கைகள் மூலம் அழியாமல் காப்பாற்றப்பட்டவை.
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category|Category:Chatham Islands|சதாம் தீவுகள்}}
* [http://www.cic.govt.nz/ Chatham Islands Council]
* [http://www.hokotehi.co.nz/ Hokotehi Moriori Trust]
* [http://www.sll.fi/mpe/chatham/ 1998 Information]
* [http://christchurchcitylibraries.com/Heritage/Photos/Topics/ChathamIslands/ Photographs from the Christchurch Public Library]
* [http://www.doc.govt.nz/templates/defaultlanding.aspx?id=32257 Department of Conservation information]
* [http://www.crwflags.com/fotw/flags/nz-chi.html Unofficial Flag]
* [http://awcmee.massey.ac.nz/people/strewick/ChEARS/ Massey University study of Chathams ecology]
* [http://www.musc.edu/cando/kidsat/chatham/ Information and pictures of Chatham Islands. The Sisters are also mentioned]
* [http://www.education-resources.co.nz/pitt.htm Pitt Island] Education Resources.
* [http://www.education-resources.co.nz/rekohu.htm Rekohu: The Chatham Islands] Education Resources.
 
[[பகுப்பு:நியூசிலாந்தின் தீவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சதாம்_தீவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது