ஆர்.ஐ.பி.டி. (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம் நீக்கல் வேண்டுகோள் using [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...
பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம்
வரிசை 1:
{{delete|பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம்}}
{{Use mdy dates|date=May 2013}}
{{Infobox film
| name = துப்பறியும் ஆன்மா (Rஆர்.I.Pபி.Dடி.)
| image = R.I.P.D. Poster.jpg
| image_size = 220px
வரி 26 ⟶ 25:
}}
 
'''துப்பறியும் ஆன்மாஆர்.ஐ.பி.டி.''' (''R.I.P.D.)''') இது ஒரு 2013ம் ஆண்டு வெளிவந்த [[அமெரிக்கா]] சூப்பர்நேச்சுரல் நகைச்சுவை திரைப்படம். இது பீட்டர் எம். லென்காவ் எழுதிய காமிக்ஸ் கதை. அதை ஜெர்மன் இயக்குநரான ராபர்ட் ஷ்வென்ட்கே படமாக எடுத்திருக்கிறார். கடந்த ஜனவரியிலேயே முழுப் படமும் முடிந்துவிட்டது. ஜூன் 28ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஜூலை 19, 2013 அன்றுதான் வெளியானது.
இது பீட்டர் எம். லென்காவ் எழுதிய காமிக்ஸ் கதை. அதை ஜெர்மன் இயக்குநரான ராபர்ட் ஷ்வென்ட்கே படமாக எடுத்திருக்கிறார். கடந்த ஜனவரியிலேயே முழுப் படமும் முடிந்துவிட்டது. ஜூன் 28ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஜூலை 19, 2013 அன்றுதான் வெளியானது.
 
==கதை சுருக்கம்==
நிக் வால்கர் என்னும் துப்பறியும் நிபுணர், விபத்தில் மரணமடைகிறார். செத்துப் போன நிக் வால்கர், காவல்துறையின் ஆன்மா பிரிவில் இணைகிறார். இந்தப் பிரிவில் இருப்பவர்கள் அனைவருமே ஒன்று அமெரிக்க காவல்துறையில் பணியாற்றியவர்களாக இருப்பார்கள். அல்லது அமெரிக்க உளவு நிறுவனத்தில் வேலை பார்த்தவர்களாக இருப்பார்கள். என்ன... அனைவரும் இயற்கையாகவோ செயற்கையாகவோ மரணமடைந்தவர்கள். ஆனால், செத்த பிறகும் தங்கள் கடமையை நிறைவேற்ற இரவு பகலாக உழைப்பவர்கள். அப்படியென்ன பணி? கெட்ட ஆவிகளும், கிரிமினல்களின் ஆன்மாக்களும் பிரபஞ்சத்தை சுற்றி வருகிறதல்லவா? அவற்றிடமிருந்து ஈரேழு உலகையும் காப்பதுதான் இந்த காவல்துறை ஆன்மா பிரிவின் வேலை.
கெட்ட ஆவிகளிடம் இருந்து எப்படி பூமியை காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை.
 
==நடிகர்கள்==
* [[ஜெப் பிரிட்ஜஸ்]]
* [[ரியான் ரெனால்ட்ஸ்]]
* கெவின் பேகன்
* மேரி-லூயிஸ் பார்க்கர்
* ஜேம்ஸ் ஹாங்
* மரிசா மில்லர்
* ராபர்ட் நெப்பெர்
 
==வெளியீடு==
ஜூன் 28ம் தேதி படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஜூலை 19, 2013 அன்றுதான் வெளியானது.
 
==குறிப்புகள்==
# [http://tamilkeymovie.com/r-i-p-d-tamil-dubbed-movie-2013-dvd.html= திரைப்படம் தமிழில் பார்க்க]
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.ஐ.பி.டி._(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது