சந்திரா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பதிப்புரிமையுள்ள உள்ளடக்கம்
சி →‎top
வரிசை 1:
{{Use dmy dates|date=May 2013}}
 
{{Infobox film
| name = சந்திரா
வரி 20 ⟶ 19:
| budget =
}}
'''சந்திரா''' இது 2014ம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு கற்பனை சரித்திரப்படம் ஆகும். இந்த திரைப்படம் [[தமிழ்]] மற்றும் [[கன்னடம்]] மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் நடிகர், இயக்குனர், மாடல், சமூகநலவாதி என பன்முகங்களை கொண்ட '''ரூபா அய்யர்.''' '''ஃபேன்டசிகற்பனை லவ்காதல் ஸ்டோரியாக'''கதையாக எழுதி இயக்கியிருக்கிறார்.
 
'''சந்திரா''' இது 2014ம் ஆண்டு திரைக்கு வந்த ஒரு கற்பனை சரித்திரப்படம் ஆகும். இந்த திரைப்படம் [[தமிழ்]] மற்றும் [[கன்னடம்]] மொழிகளில் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பவர் நடிகர், இயக்குனர், மாடல், சமூகநலவாதி என பன்முகங்களை கொண்ட '''ரூபா அய்யர்.''' '''ஃபேன்டசி லவ் ஸ்டோரியாக''' எழுதி இயக்கியிருக்கிறார்.
 
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக [[சிரேயா சரன்]] மற்றும் கதாநாயகனாக '''பிரேம் குமார்''' நடித்துள்ளார்கள். ஒரு முக்கிய கதாபத்திரத்தில் [[கணேஷ் வெங்கட்ராமன்]] மற்றும் [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] நடிகின்றார்கள். இந்த திரைப்படம் ஒரு இளவரசியின் கடந்த தலைமுறை காதல் வாழ்க்கையை மையமாக எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த திரைப்படம் [[கன்னடம் | கன்னட]] மொழியில் ஜூன் 27.2013ம் ஆண்டு வெளியிடப்பட்டு நல்ல விமர்சனங்கள் மற்றும் வணிக வெற்றியும் அடைத்தது. அதே நேரத்தில் அதிக வசூல் செய்த கன்னட படங்களில் ஒன்றானது.
 
==நடிகர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சந்திரா_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது