கெமர் மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Aathavan jaffnaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 23:
|notice=Indic}}
 
'''கெமர் மொழி''' (''Khmer)'' அல்லது '''கம்போடிய மொழி''', [[கெமர் மக்கள்]] பேசும் [[மொழி]]யாகும். இது [[கம்போடியா]]வின் அதிகாரபூர்வ மொழியாகும். இது [[ஆஸ்திரோ-ஆசிய மொழிகள்|ஆஸ்திரே-ஆசிய மொழி]]க் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டாவது அதிக மக்களால் பேசப்படும் மொழியாகும். [[தமிழ்சமஸ்கிருதம்]], மற்றும் [[பாளி]] மொழிகளின், குறிப்பாக [[இந்து சமயம்|இந்து]], [[பௌத்தம்|பௌத்த]] சமயங்களின் தாக்கம் அதிகமாக உள்ளன. [[மொன்-கெமர்]] மொழிக் குடும்பத்தில் [[மொன் மொழி]], [[வியட்நாமிய மொழி]]களை விட எழுத்து வடிவம் பெற்ற முதலாவது மொழி கெமர் மொழியாகும். கம்போடியாவின் [[புவியியல்]] அமைவு காரணமாக அயல் மொழிகளான [[தாய்லாந்து மொழி|தாய்]], [[லாவோ மொழி|லாவோ]], [[சாம் மொழி|சாம்]], மற்றும் வியட்நாமிய மொழிகளின் தாக்கம் [[தென்கிழக்கு ஆசியா]] முழுவதும் பரந்து காணப்படுகிறது<ref name="cl">{{cite book|title=Cambodian Linguistics, Literature and History: Collected Articles |author= David A. Smyth, Judith Margaret Jacob|year=1993|publisher=Routledge (UK)|url=http://books.google.co.uk/books?vid=ISBN0728602180&id=gQwGbvy5OXcC&pg=PA44&lpg=PA44&vq=Khmer+language&ie=ISO-8859-1&output=html&sig=b0VYcx9OakCRRdial_b266oyN94|id=ISBN 0728602180147852369*}}</ref>.
 
கெமர் மொழி தனக்கென தனியே [[அபுகிடா]] என்றழைக்கப்படும் [[கெமர் எழுத்துமுறை]]யைக் கொண்டுள்ளது.
வரிசை 36:
 
== மேற்கோள்கள் ==
கெமர் <references />
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/கெமர்_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது