இசுலாமியச் சட்ட முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் இஸ்லாமியச் சட்ட முறைமை, இசுலாமியச் சட்ட முறைமை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்ட...
வரிசை 5:
[[முஸ்லிம்|முசுலிம்கள்]] பெரும்பான்மையாக வாழ்கின்ற நாடுகளிலும், [[முஸ்லிம்]] நாடுகள் என்று பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிற நாடுகளிலும் குற்றவியல் சட்டங்கள் நிலவரைச் சட்டங்கள், சொத்துரிமை சட்டங்கள், சான்றியல் சட்டங்கள் போன்ற விதிமுறைகள் சாதி சமயவேறுபாடின்றி அனைவரையும் கட்டுப்படுத்தும் வகையில் செயல்படுத்தப் படுகின்றன{{fact}}.
 
<ref>fayas</ref>== உருவான வரலாறு ==
 
கி.பி.570-ல் பிறந்த [[முகம்மது நபி|நபிகள் நாயகம்]], தமது நாற்பதாவது வயதில் நபிப்பட்டம் பெற்றார். தாம் பிறந்த [[மக்கா]] நகரை விட்டு [[மதீனா]] நகருக்கு அவர் சென்ற நாள் தான் [[ஹிஜ்ரி]] ஆண்டாக கி.பி.622ல் ஆரம்பமாயிற்று. 354 நாள்களைக் கொண்ட இசுலாமிய ஆண்டு, [[சந்திர நாட்காட்டி|சந்திரனின்]] தோற்றத்தையும், மறைவையும் கொண்டு நாட்களாகவும், மாதங்களாகவும் கணிக்கப்படுகிறது.
[[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்களுக்குப்பின்]], கி.பி.632 முதல் 634 வரை [[அபூபக்கர் (ரலி)]], கி.பி.635 முதல் 644 வரை [[உமர் (ரலி)]], கி.பி.644 முதல் 656 வரை [[உதுமான் (ரலி)]], கி.பி.656 முதல் 661 வரை [[அலீ (ரலி)]] ஆகியோர் [[கலிபா|கலீபாக்களாக]] சிறப்பான முறையில் ஆட்சி புரிந்தார்கள். மேற்குறிப்பிட்ட இந்த நான்கு [[கலிபா|கலீபாக்களை]] வரிசைக் கிரமமாக ஒப்புக் கொண்டு இசுலாமியக் கொள்கைகளைப் பின்பற்றுகின்ற முசுலிம்களை [[சன்னி இசுலாம்|அஹ்லுஸ் ஸுன்னத்து வல்ஜமாஅத்து]] என அழைக்கிறார்கள். [[முகம்மது நபி|நபிகள் நாயகம் அவர்களுக்குப்பின்னால்]], முதல் கலீபாவாக வரும் தகுதி [[அலீ (ரலி)]]க்கு இருந்தது என்று நம்பக்கூடியவர்கள் [[சியா முசுலிம்|சியாமுஸ்லிம்கள்]] என அழைக்கப்படுகிறார்கள். [[இந்தியா|இந்தியாவில்]] பலநூறு ஆண்டுகள் நடந்த முசுலிம்களின் ஆட்சிக் காலத்தில் தான் 'இசுலாமியச் சட்டம்' அறிமுகமாயிற்று. [[அவுரங்கசீப்]] (1618-1707) ஆட்சிக் காலத்தில் முசுலிம் நீதிபதிகளால் [[குர்ஆன்]] மற்றும் ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பெற்ற தீர்ப்புகள் 'ஃபத்வா ஆலம்கீரிய்யா' என்ற பெயரில் வழங்கி வருகின்றது. இசுலாமியர் ஆட்சியில் ஒவ்வொரு மதத்தாருக்கும் தனித்தனியான குடிசார் உரிமைச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டு, நீதி வழங்கப்பட்டது. குற்றவியல் சட்டங்களைப பொருத்த வரையில், இசுலாமியக் குற்றவியல் சட்டங்கள் அனைத்து சமயத்தாருக்கும் வேறுபாடின்றி பயன்படுத்தப்பட்டு வந்தன.
வரலாறு ==
 
== இஸ்லாமிய சட்ட வாரியம், இந்தியா ==
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமியச்_சட்ட_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது