1896: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 15:
* [[ஜூன் 12]] - [[ஜே. டி. ஹர்ண்]] துடுப்பாட்டத்தில் முதற்தடவையாக 100 விக்கெட்டுகளைப் பெற்று சாதனை படைத்தார். 1931 இல் இது [[சார்லி பார்க்கர்]] என்பவரினால் சமப்படுத்தப்பட்டது.
* [[ஜூன் 15]] - [[சப்பான்|சப்பானில்]] சான்ரிக்கு என்ற இடத்தில் நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 27,000 பேர் கொல்லப்பட்டனர்.
* [[ஜூலை 7]] - [[பிரான்சு|பிரான்ஸ்]] நாட்டைச் சேர்ந்த [[லூமியேர சகோதரர்கள்]] [[இந்தியா]]வின் நகரமான [[மும்பை]]யில் ஆறு திரைப்படங்களை திரையிட்டனர்.
* [[ஆகஸ்ட் 27]] - [[ஆங்கிலேயர்]]களுக்கும் [[சன்சிபார்|சன்சிபாருக்கும்]] இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (9:02 - 9:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/1896" இலிருந்து மீள்விக்கப்பட்டது