சோரா சேகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 21:
தனது 90வது அகவையில் 2002 ஆம் ஆண்டில் சாலோ இஸ்க் லதாயே என்ற திரைப்படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருந்தர்.<ref>[http://timesofindia.indiatimes.com/Lifestyle/Specials/Stories/Zohra-Sehgal-Naughty-in-her-90s/articleshow/4240737.cms "Zohra Sehgal: Naughty in her 90s!"], ''The Times of India'', 8 March 2009.</ref> ஆங்கில மொழித் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நாடகங்களிலும் இவர் நடித்துள்ளார். பிரித்தானியாவில் ஐடிவி நிறுவனம் தயாரித்த மைன்ட் யுவர் லாங்குவேஜ் என்ற தொலைக்காட்சி நாடகத் தொடரில் நடித்துப் பாராட்டுப் பெற்றவர். தமிழில் படமாக்கப்பட்ட [[உயிரே]] திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இறுதியாக 2007 ஆம் ஆண்டில் இரண்டு திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.
 
1998 ஆம் ஆண்டில் இவருக்கு [[பத்மசிறீ]] விருதும், 2001 இல் காளிதாஸ் சம்மன் விருதும், 2004 இல் [[சங்கீத நாடக அகாதமி]] விருதும் வழங்கப்பட்டது. இவரது வாழ்நாள் சாதனைக்காக [[சங்கீத நாடக அகாதமி கூட்டாளர்]] விருதும் வழங்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது அதியுயர் விருதான [[பத்ம விபூசண்]] விருது வழங்கப்பட்டது.<ref>{{cite press release |title=This Year's Padma Awards announced|url=http://www.pib.nic.in/release/release.asp?relid=57307|publisher=[[உள்துறை அமைச்சகம் (இந்தியா)|உட்துறை அமைச்சு]]|date=25 சனவரி 2010}}</ref> இவர் 2014 சூலை 10 இல் [[புது தில்லி]]யில் [[இதய நிறுத்தம்]] காரணமாக இறந்தார்தனது 102 வது அகவையில் காலமானார்.<ref name="death">{{cite web|title=Actress Zohra Sehgal dies at 102 due to Cardiac Arrest|url=http://news.biharprabha.com/2014/07/actress-zohra-sehgal-dies-at-102-due-to-cardiac-arrest/|work=IANS|publisher=news.biharprabha.com|accessdate=10 சூலை 2014}}</ref><ref>http://www.ndtv.com/article/india/zohra-sehgal-grand-old-lady-of-indian-cinema-dies-at-102-556564?pfrom=home-lateststories</ref><ref>[http://indiatoday.intoday.in/story/zohra-sehgal-passes-away/1/370736.html Zohra Sehgal Dies at 102], இந்தியா டுடே, 10 சூலை 2014.</ref>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சோரா_சேகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது