"காளி பூஜை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

90 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== வழிபாடு ==
[[File: Kalighater Kali.JPG|thumb|காளிகாட் காளி தேவி ]]
பக்தர்கள் [[துர்கை|துர்கா பூஜை]] போல் காளி பூஜையிலும் அன்னையை மண் சிலையாக வீடுகளிலும், பந்தல்களிலும் (தற்காலிக கோவில்கள்) ஆராதனை செய்கின்றனர். காளி தாந்திரிக மந்திரங்களால் ஆராதனை செய்யப்படுகிறாள். அன்னைக்கு [[செம்பருத்திப்பூக்கள்]], கபாலத்தில் மிருக ரத்தம், இனிப்புகள், பருப்புகள் ஆகியன படைக்கப்படுகின்றன. காளி பக்தன் இந்நாளில் இரவு முழுவதும் மாதாவை தியானம் செய்ய வேண்டும்<ref>McDaniel p. 234</ref>. வீடுகளில் அந்தணர்களை கொண்டு காளியை சாந்த ரூபமாக வழிபாடு செய்யலாம். அன்று சில இடங்களில் மிருக பலி கொடுக்கப்படும். [[கொல்கத்தா]]விலும், [[அசாம்|அசாம் மாநிலம்]], குவாஹாட்டியிலும் அன்னை மயானத்தில் உறைவதாக ஐதீகம். அதனால் அங்கும் காளி பூஜை செய்வர்<ref name = "f86">Fuller p. 86</ref> .
 
82

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1692033" இருந்து மீள்விக்கப்பட்டது