காளி பூஜை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
 
==வரலாறு ==
[[File:Kalighater Kali.JPG|thumb|காளிபூஜை பந்தலிலுள்ள [[காளிகாட் காளி கோவில்]] காளியையொத்த உருவச்சிலை.]]
காளி பூஜை மேற்கு வங்கம், [[அசாம்]] போன்ற மாநிலங்களில் பழமையான ஒரு விழாவாகும். ஆரம்பத்தில் இதைப் பழங்குடியினர் செய்து வந்தனர். பின்னர் இவ்வழிபாடு பிராமண வழிபாடாக மாறியது. சைதன்யரின் காலத்தில் கிழக்கு இந்திய மாநிலங்களில் வாழ்ந்த [[சாக்தம்|சாக்தர்களுக்கும்]] [[வைணவம்|வைஷ்ணவர்களுக்கும்]] பகைமை நிலவியது. அதனை நீக்க இவ்விழா பயன்பட்டது. 19ம் நூற்றாண்டில் அசாம், வங்கத்தில் வாழ்ந்த வசதி படைத்த சமின்தார்கள் காளி பூஜையை நடத்தினர்<ref>McDermott p. 173</ref>. அதனால் இவ்விழா பிரபலமடைந்தது. தற்போது வங்கத்திலும், அசாம் போன்ற கிழக்கு மாநிலங்களிலும் [[துர்கை|துர்கா பூஜை]]க்கு அடுத்து இரண்டாவது பெரிய விழாவாக காளி பூஜை திகழ்கிறது<ref>McDaniel p. 223</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/காளி_பூஜை" இலிருந்து மீள்விக்கப்பட்டது