காளி பூஜை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 30:
பந்தல்களில் காளி சிலையுடன் அவளின் நாயகன் [[சிவன்]] சிலையும், பக்தன் [[ஸ்ரீ ராமகிருஷ்ணர்|ஸ்ரீ ராமகிரு ஷ்ணரின்]] சிலையும் வைக்கபடுகின்றன. சில இடங்களில் புராண கதைகளில் வரும் [[ தச மகா வித்யா]] என்னும் காளியின் 10 உருவங்களையும் வைப்பர்<ref>Kinsley p.18</ref>. மக்கள் இரவு முழுவதும் பந்தல்களுக்கு சென்று அன்னையை ஆராதிப்பர். இந்த இரவில் வான வேடிக்கைகள் நடைபெறும்<ref name="MCDa">McDaniel pp. 249-50, 54</ref>. சில இடங்களில் மாயஜால நிகழ்ச்சிகளும் நடக்கின்றன
 
கொல்கத்தாவில் உள்ள காளிகாட் காளி கோவிலிலும், அசாமில் உள்ள காமாக்யா கோவிலிலும் அன்று வைணவர்களின் காளி பக்தியை எடுத்துக்காட்டும் வகையில் அன்னை [[லட்சுமி|மகா லட்சுமி]]யாக வழிபடபடுகிறாள். அன்று அன்னையைக் காண நாடெங்கும் உள்ள பக்தர்கள் திரள்வர். சிலர் மிருக பலியும் கொடுப்பர். தட்சிணேசுவரம் காளி கோவிலில் அர்ச்சகராக இருந்த [[ராமகிருஷ்ணர்]]. காலத்தில் இருந்து இன்று காளி வழிபாட்டில் சிறிது மாறுதல் அடைந்துள்ளதுஏற்பட்டுள்ளது . <ref>See Harding pp. 125-6 for a detailed account of the rituals in Dakshineshwar.</ref>.
.
 
"https://ta.wikipedia.org/wiki/காளி_பூஜை" இலிருந்து மீள்விக்கப்பட்டது