தொன்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
பல தொன்மக் கதைகள் மனிதர்களால் இலக்கிய ரசனைக்காக புனையப்பட்ட கதைகள். இவற்றில் தகவல் கூற்றுக்கள் இருந்தாலும் இவற்றின் நோக்கம் இலக்கிய அல்லது கதை இன்பமே. தமிழில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட [[சிலப்பதிகாரம்]] இவற்றுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
 
பொதுவாக தொன்மக் கதைகளில் மீவுயிற்கைச் சம்பவங்கள் இருக்கும். மேலும் பல்வேறு கற்பனை உயிரினங்களும், சூழ்நிலைகளும், நிகழ்ச்சிகளும், செயல்களும் இருக்கும். இவற்றை தமிழ்ச் சூழலில் புராணங்கள் என்றும் குறிப்பிடுவர். புராணக்இப்படியான கதைகளுக்கு [[பைபிள்]] தொன்மக் கதைகள், [[இராமாயணம்]], [[மகாபாரதம்]] எடுத்துக்காட்டுக்கள் ஆகும்.
 
== தொன்மக் கதைகளும் வரலாற்று நிகழ்வுகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/தொன்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது