இராணி பத்மினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
இரு கட்டுரைகள் இணைப்பு
வரிசை 1:
{{dablink|திரைப்படம் பற்றி அறிய [[சித்தூர் ராணி பத்மினி (திரைப்படம்)]] கட்டுரையைப் பாருங்கள்.}}
[[File:Rani padmini chittaur Birla mandir 6 dec 2009 (46).JPG|thumb|சித்தூரின் பத்மினி]]
'''ராணி பத்மினி''' (''Rani Padmini'') அல்லது '''பத்மாவதி''' (''Padmavati'', இறப்பு: 1303) [[இந்தியா]]வின் [[சித்தோர்கர்|சித்தூர்]] இராச்சியத்தின் இராணியும், மன்னர் ராவல் ரத்தன்சென்னின் மனைவியும், சிங்கால் என்ற இடத்தில் வாழ்ந்த கந்தர்வேசன் என்ற அரசனின் மகளும் ஆவார்.<ref>www.chittorgarh.com/rani-padmini.asp</ref>
 
==வரலாறு==
வட இந்தியாவில் முகமதிய பேரரசு உருவாகி வளர்ந்த காலத்தில் சித்தூர் ராணி பத்மினியின் அழகின் புகழ் பிரபலமாக பரவியது. ராணி பத்மினியின் அழகைப் பற்றி கேள்விப்பட்ட சுல்தான் அலாவுதீன் கில்ஜி அவளைத் தன் அந்தப்புரத்திற்கு அனுப்புமாறு கடிதம் அனுப்பினான். அதன் காரணமாக சித்தூர் மன்னனுக்கும் சுல்தானுக்கும் நடந்த மாபெரும் போரில் சித்தூர் முற்றுகையிடப்பட்டது.
 
எதிர்த்துப் போரிட முடியாத சூழ்நிலையில் ராஜபுத்திரர்கள் தங்கள் வாளால் தங்களையே வெட்டிக் கொண்டு இறந்தனர். பெண்கள் தங்களைத் தீக்கு இரையாக்கினர்.
வரிசை 18:
 
இன்னமும் பாடல்களில் எதிரிகளின் கைகளில் அகப்பட விரும்பாத இப்பெண்களின் புகழ் பாடப்படுகிறது.
 
== ரக்‌சா பந்தன் ==
ராணி பத்மினி மன்னர் [[நசிருதீன் உமாயூன்|உமாயுனைச்]] சகோதரனாக உதவி கோரி, ராக்கி கயிறு அனுப்பியதாகவும், உமாயுன் வரும் முன்பே கில்ஜியின் முற்றுகை முற்றி, பத்மினி இறந்ததாகவும் கூறப்பெறுகிறது. பத்மினி அனுப்பிய ராக்கி கயிறே பின்நாளில் [[ரக்‌ஷா பந்தன்|ரக்சா பந்தன்]] என்ற விழாவாக வட இந்தியாவில் கொண்டாடப் பெறுகிறது.<ref>[http://www.kalanjiam.com/culture/festivals/raksha-bandhan ரக்ஷா பந்தன்]</ref>
 
==திரைப்படம்==
"https://ta.wikipedia.org/wiki/இராணி_பத்மினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது