கோழி வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
இம்முறையின் ஆரம்பச் செலவு கூண்டு இல்லா முறையை விட அதிகமானதாகும். சிறிய கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ள கோழிகளின் நடமாட்டம் மட்டுப்படுத்தப்பட்டதாகும். கோழிகள் ஒன்றோடு ஒன்று உரசியபடியே கூண்டுகளுள் காணப்படுதனால் கோழிகள் சிறகுகளை இழக்கும், மேலும் தோல் காயப்பட்டும் காணப்படலாம். <ref name="eggs1"/> பண்ணை முட்டைக் கோழிகள் ஆண்டுக்கும் 250 முட்டைகள் வரை இடக்கூடியதாகும். முட்டைக் கருவிற்கு தேவையான புரதத்தை பிரிப்பதால் நாளடைவில் இக்கோழிகளின் ஈரல்களில் அதிகளவான கொழுப்பு சேமிக்கப்படுகிறது. <ref name="eggs1"/> இவ்வாரானா கோழிகள் பல நோய்களுக்கு உள்ளாகினறன. <ref name="eggs3">{{cite web |url=http://www.all-creatures.org/articles/egg-battery.html |title=The Battery Hen:Her Life Is Not For The Birds |accessdate=2007-09-30 |last=Davis |first=Karen |date= |work= |publisher=all-creatures.org}}</ref>
 
[[2012]] ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் [[ஐரோப்பிய ஒன்றியம்]], கூண்டு கோழி வளர்ப்பு முறையை தமது அங்கத்துவ நாடுகளில் தடைச் செய்துள்ளது.<ref name="EU">{{cite web |url= http://www.upc-online.org/fall99/eu_cage_ban.html |title=EUROPE BANS BATTERY HEN CAGES |accessdate=2007-09-30 |last= |first= |coauthors= |date=1999 |work= |publisher=Fall 1999 Poultry Press}}</ref> [[ஆஸ்திரியா]] [[2004]] ஆம் ஆண்டு முதல கூண்டு கோழி வளர்ர்பு முறையைத் தடைச் செய்துள்ளது.<ref>{{cite web |url=http://www.guardian.co.uk/animalrights/story/0,11917,1226441,00.html |title=Battery chickens outlawed |accessdate=2007-09-30 |last=Traynor |first=Ian |date=மே 28, 2004 |work= |publisher=The Guardian }}</ref>
 
== வளர்க்கப்படும் இடங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கோழி_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது