பிரபு (நடிகர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
'''பிரபு''' புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]] உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் [[தமிழ்மொழி]] திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர்திலகம் [[சிவாஜி கணேசன்|சிவாஜி கணேசனின்]] மகன் ஆவார். ''சங்கிலி'' திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் [[பி. வாசு|பி. வாசுவின்]] இயக்கத்தில் உருவான [[சின்னத் தம்பி]] திரைப்படத்திற்காகப் பெற்றார். [[கும்கி (திரைப்படம்)|கும்கி]], [[அரிமா நம்பி]] உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் [[விக்ரம் பிரபு]] இவரது மகனாவார்.
 
==நடிப்பு வாழ்க்கை==
==இவர் நடித்துள்ள திரைப்படங்கள்==
பெங்களூருவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் படித்து முடித்த பிறகு, பிரபு அவரது மாமா தயாரிப்பாளர் வி. சி. சண்முகம் தயாரித்த திரைப்படங்களில் அவருடன் இணைந்து நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றினார். திரைப்பட தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களை இவர் சிறந்தமுறையில் கற்றார். படப்பிடிப்பின்போது கலைஞர்கள் அமர நாற்காலிகள் எடுத்துபோடுவது வரையான அனைத்து வேலைகளையும் இவர் செய்தார்.
பிரபுவின் தந்தையான நடிகர் சிவாஜி கணேசன், பிரபு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். ஆனால் பிரபுவின் நடிப்புத் திறமையைப் பார்த்து பல தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன.<ref name="p2">https://groups.google.com/forum/#!searchin/soc.culture.malaysia/wanted$20gangai$20amaren/soc.culture.malaysia/wChllR1Tv-g/tMZ-sqNhV_8J</ref><ref>http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news-interviews/On-roll/articleshow/3716963.cms</ref><ref>http://web.archive.org/web/20000118225229/http://dinakaran.com/cinema/english/cinebio/08-10-99/prabu.htm</ref>
 
==வாழ்க்கைக் குறிப்பு==
 
==குறிப்பிடத்தக்க திரைப்படங்கள்==
 
* [[சின்ன தம்பி]]
* திருநெல்வேலி
வரி 40 ⟶ 47:
* [[அரங்கேற்ற வேளை]]
* [[ராவணன்]]
 
==இவர் நடித்துள்ளநடித்த திரைப்படங்கள்==
 
===2010-கள்===
 
{| class="wikitable sortable" style="font-size:90%"
|- style="text-align:center;"
! style="background:#B0C4DE;" | ஆண்டு
! style="background:#B0C4DE;" | திரைப்படம்
! style="background:#B0C4DE;" | கதாபாத்திரம்
! style="background:#B0C4DE;" | மொழி
! style="background:#B0C4DE;" ! class="unsortable" | குறிப்புகள்
|-
|rowspan=10| 2010 || ''[[அசல் (திரைப்படம்)|அசல்]]'' || மிராசி || [[தமிழ்]] ||
|-
| ''[[தம்பிக்கு எந்த ஊரு]]'' || குமாரசாமி || தமிழ் ||
|-
| ''ப்ரமணி'' || வர்க்கிசான் ஜோசப் || [[மலையாளம்]] || சிறப்புத் தோற்றம்
|-
| ''டார்லிங்'' || ஹனுமந்த ராவ் || [[தெலுங்கு]] ||
|-
| ''[[மாஞ்சா வேலு]]'' || கௌதம் கணேஷ்|| தமிழ் || சிறப்புத் தோற்றம்
|-
| ''[[மகனே என் மருமகனே]]'' || அவராகவே || தமிழ் || சிறப்புத் தோற்றம்
|-
| ''[[ராவணன்]]'' || சிங்கரசன் || தமிழ் ||
|-
| ''[[தில்லாலங்கடி]]'' || கிருஷ்ணாவின் அப்பாவாக || தமிழ் ||
|-
| ''பெஸ்ட் ஆப் லக்'' || விநாயக நாயக்கர் || மலையாளம் ||
|-
| ''ஆரஞ்சு'' || ஜானுவின் அப்பாவாக || தெலுங்கு ||
|-
|rowspan=7| 2011 || ''பாஸ்'' || சேதுநாதன் ஐயர் || [[கன்னடம்]] ||
|-
| ''[[தம்பிக்கோட்டை]]'' || சண்முகம் || தமிழ் ||
|-
| ''[[ஆடுபுலி]]'' || பாக்யநாதன்|| தமிழ் ||
|-
| ''[[பொன்னர் சங்கர் (திரைப்படம்)|பொன்னர் சங்கர்]]'' || சோழ மன்னன் || தமிழ் ||
|-
| ''சக்தி'' || மகாதேவராயர்|| தெலுங்கு ||
|-
| ''[[சங்கரன் கோயில் (திரைப்படம்)|சங்கரன் கோயில்]]'' || || தமிழ் ||
|-
| ''பெஜவடா'' || காளி பிரசாத்|| தெலுங்கு ||
|-
|rowspan=6| 2012 || ''[[3 (திரைப்படம்)|3]]'' || ராமுவின் அப்பாவாக || தமிழ் ||
|-
| ''தருவு'' || யமா || தெலுங்கு ||
|-
| ''ஊ கூடதரா? உலிக்கி பாடதரா?'' || ராயுடு || தெலுங்கு ||
|-
| ''[[மிரட்டல்]]'' || சங்கர் தாதா || தமிழ் ||
|-
| ''துனீகா துனீகா'' || ராமசாமி || தெலுங்கு ||
|-
| ''தேனிகைனா ரெட்டி'' || வீர நரசிம்ம நாயுடு|| தெலுங்கு ||
|-
|rowspan=4| 2013 || ''ஆங்கோல் கீதா'' || நாராயணா || தெலுங்கு ||
|-
| ''சேடோவ்'' || || தெலுங்கு ||
|-
| ''ட்ராகுலா 2012'' || || மலையாளம் ||
|-
| ''[[ஆல் இன் ஆல் அழகு ராஜா]]'' || முத்துகிருஷ்ணன் || தமிழ் ||
|-
|rowspan=9| 2014 || ''[[என்னமோ நடக்குது]]'' || பார்த்திபன்|| தமிழ் ||
|-
| ''[[என்னமோ ஏதோ]]'' || சக்கரவர்த்தி || தமிழ் ||
|-
| ''[[உயிருக்கு உயிராக]]'' || ரங்கசாமி || தமிழ் ||
|-
| ''[[திரிஷ்யா]]'' || பண்ணீ ராவ்|| கன்னடம் ||
|-
| ''[[கத்தி (திரைப்படம்)|கத்தி]]'' || || தமிழ் || படப்பிடிப்பில் ||
|-
| ''[[எதிரி எண் 3]]'' || || தமிழ் || படப்பிடிப்பில் ||
|-
| ''பவர்'' || || கன்னடம் || படப்பிடிப்பில் ||
|-
| ''[[காசு பணம் துட்டு]]'' || || தமிழ் || படப்பிடிப்பில் ||
|-
| ''[[தானா (திரைப்படம்)|தானா]]'' || || தமிழ் || படப்பிடிப்பில் ||
|}
 
 
==சான்றுகள்==
{{Reflist}}
 
{{சிறந்த நடிகருக்கான தமிழக அரசு சினிமா விருது}}
"https://ta.wikipedia.org/wiki/பிரபு_(நடிகர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது