நடராசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 19:
}}
 
[[இந்து சமயம்|இந்துக்களின்]] கடவுள்களான மும்மூர்த்திகளில் ஒருவரும், [[சைவ சமயம்|சைவர்களின்]] முதன்மைக் கடவுளும் ஆகிய [[சிவன்|சிவனின்]] இன்னொரு தோற்றமே '''கூத்தன்''' (வடமொழி - '''நடராசர்''') திருக்கோலம் ஆகும். நடனக்கலை நூல்களிலே எடுத்தாளப்பட்டுள்ள நடனத்தின் 108 வகைக் கரணங்களிலும் வல்லவனாகக் கூறப்படுகிறது. எனினும், இவற்றுள் ஒன்பது கரணங்களில் மட்டுமே சிவனின் நடனத் தோற்றங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. பரவலாகக் காணப்படும் நடராசரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் நிலையாகும்.
 
[[பஞ்சகுண சிவமூர்த்திகள்|பஞ்சகுண சிவமூர்த்திகளில்]] நடராசர் ஆனந்த மூர்த்தி என்று அறியப்பெறுகிறார்.
"https://ta.wikipedia.org/wiki/நடராசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது