"விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல்/பரிந்துரைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

பரிந்துரைகள்
(அடுத்து வரும் நிருவாகிகளைப் பரிந்துரைத்து மேம்படுத்துவதற்கான பக்கம்)
 
(பரிந்துரைகள்)
நிருவாக அணுக்கத் தேர்தல்களில் இணக்க முடிவை எட்டவும், முன்கூட்டியே தங்களுக்கு வாய்ப்புகளைத் தெரிந்து புதிய பயனர்கள் தங்களைப் பட்டை தீட்டிக் கொள்ளவும் இப்பரிந்துரை உதவும்.
 
இங்கு தெரிவிக்கப்படும் கருத்துகளை தனிப்பட்ட பயனர்களின் வளர்முக நோக்கிலான கருத்துகளாக எடுத்துக் கொள்வது நன்று.
== பரிந்துரை 1==
 
== [[பயனர்:Dineshkumar Ponnusamy|Dineshkumar Ponnusamy]] ==
== பரிந்துரை 2 ==
 
தற்போது விக்கி விடுப்பில் இருக்க முயலும் இவர், மீண்டும் தொடர்ந்து சீரான, முனைப்பான பங்களிப்புகள் தந்தால் போதும் :)--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 05:32, 8 ஆகத்து 2014 (UTC)
 
== [[பயனர்:Commons sibi]] ==
 
தொடர்ந்து, சீரான, முனைப்பான பங்களிப்புகளைத் தந்தால் போதும். அதற்கு முன் சரளமான தமிழ்த் தட்டச்சைப் பழக வேண்டும் :)--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 05:32, 8 ஆகத்து 2014 (UTC)
 
== [[பயனர்:Balurbala]] ==
 
வழக்கமான முனைப்பான பங்களிப்புகளைத் தொடர்வதுடன், விக்கிமீடியா இயக்கம், நுட்பம், கொள்கைகள், நடைமுறைகள் குறித்த புரிதல்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் :)--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 05:32, 8 ஆகத்து 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1703182" இருந்து மீள்விக்கப்பட்டது