திருமாகறல் திருமாகறலீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 25:
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் =திருமாகறலீசுவரர், உடும்பீசர், புற்றிடங்கொண்டார், அடைக்கலம் காத்த நாதர், மகம் வாழ்வித்தவர், பாரத்திழும்பர், நிலையிட்ட நாதர், மங்கலங்காத்தவர், அகத்தீசுவரர், பரிந்து காத்தவர், தடுத்தாட் கொண்டவர், <ref>தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம் ; பக்கம்; 40</ref>
| உற்சவர் =
| தாயார் =புவனநாயகி,திரிபுவன நாயகி
வரிசை 53:
 
'''மாகறல்''' - திருமாகறலீஸ்வரர் கோயில் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். இச் சிவாலயம் [[இந்தியா]]வின் தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தில் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ளது. [[சம்பந்தர்]] வினை தீர்க்கும் பதிகம் பாடிய தலமாகும். இராசேந்திர சோழனுக்கு பொன் உடும்பாகத் தோன்றி அவன் துரத்த புற்றில் ஓடி ஒளிந்து பின் சிவலிங்க வடிவமாக வழிபட்ட தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* http://temple.dinamalar.com/New.php?id=73
* [https://www.facebook.com/thirumagaral Thirumagaral Facebook Page]
* [https://www.thirumagaral.blogspot.in Thirumagaral blog]