திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறுகுறிப்புகள் சேர்க்கப்பட்டன
வரிசை 63:
இதனால் இத்தலம் பிரளயத்தினை ஒற்றச் செய்தல் (விலகச் செய்தல்) எனும் பொருளில் திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.
 
திருவொற்றியூர் கலிய நாயனாரின் திருஅவதாரத் தலம். சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்த தலம்<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 9</ref>
 
===கவிச்சக்கரவர்த்தி கம்பர்===
கவிச்சக்கரவர்த்தி கம்பர் பகலில் வால்மீகி இராமாயணத்தைக் கேட்டு இரவில் எழுதினார் என்பது வரலாறு. அவ்வாறு இரவில் எழுதும்போது இங்குள்ள வட்டப்பாறையம்மனைப் பார்த்து,
<poem>
ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே!
நந்தாது எழுதுதற்கு நல்லிரவில்
பிந்தாமல் பந்தம் பிடி!
</poem>
என்று வேண்ட, அவ்வாறே காளியன்னையும் பந்தம் பிடித்து, கம்பர் ராமாயணம் எழுத உதவினார்.
<ref name="சிவாலயங்கள்">தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்; பக்கம் 9</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்]]
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள சிவாலயங்கள்]]
[[பகுப்பு:நாயன்மார் அவதாரத் தலங்கள்]]