இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
promotion
வரிசை 9:
ஏழாம் நூற்றாண்டில் முகம்மது நபி இந்த மார்க்கத்தை [[மெக்கா]] நகரில் பரப்பத்தொடங்கினார். இவர் இறைவனின் தூதர் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை. இசுலாமின் மூலமான குர்ஆன் இவரை முதல் மனிதர் [[ஆதாம்]] முதல் அனுப்பப்பட்டு வந்த இறை தூதர்களில் இறுதியானவராக அடையாளப்படுத்துகிறது.
 
இஸ்லாம்[[ஆதம்]](அலை){ஆதாம்} என்பது, புதிய[[நூஹ்]](அலை){நோவா}, மார்க்கம்[[இப்ராகிம்]](அலை){ஆபிரகாம்},[[இஸ்மாயில்|இஸ்மாயில்]](அலை), அல்ல[[தாவூத்]](அலை), மாறாக[[மூசா|மூசா]](அலை){மோசே} இதேமற்றும் [[ஈசா]](அலை) போன்ற இறைவனின் கட்டளைகள் முன் சென்ற நபிமார்களுக்கும் இறைவனின் கட்டளைகள் சொல்லபட்டிருக்கிறது.
 
[[ஆதம்]](அலை){ஆதாம்} , [[நூஹ்]](அலை){நோவா}, [[இப்ராகிம்]](அலை){ஆபிரகாம்},[[இஸ்மாயில்|இஸ்மாயில்]](அலை), [[தாவூத்]](அலை), [[மூசா|மூசா]](அலை){மோசே} மற்றும் [[ஈசா]](அலை){இயேசு கிறித்து}. போன்றமுன் சென்ற நபிமார்களுக்கும் இறைவனின் கட்டளைகள் சொல்லபட்டிருக்கிறது.
 
ஆனால் [[முகம்மது|முகம்மது]](ஸல்) அவர்களுக்கு வழங்கிய திருமறை அல் குர்ஆன் இஸ்லாத்திக்கு ஒரு முழு வடிவம் தருவதாகவும் இதற்கு முன் சென்ற நபிமார்களின் வாழ்க்கையை உறுதி செய்வதாகவும் இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது