திருத்தந்தை பிரான்சிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றையாக்கம்
சி இற்றையாக்கம்
வரிசை 416:
==திருத்தந்தையின் முதல் ஆசியப் பயணம் - கொரியா: ஆகத்து 13-18, 2014==
 
சென்றமுறை ஒரு திருத்தந்தை ஆசியாவிற்குப் பயணமாகச் சென்றது 1999இல் ஆகும் (இந்தியா). அப்பயணத்தை மேகொண்டவர்மேற்கொண்டவர் திருத்தந்தை [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)]]. அதன்பிறகு நிகழ்கின்ற திருத்தந்தைப் பயணம் இதுவே. இப்பயணம் திருத்தந்தை பிரான்சிசின் முதல் ஆசியப் பயணம். ஆசிய பெருநிலப் பரப்பில் வாழ்கின்ற பல கோடி மக்களுள் 3% பேர் மட்டுமே கத்தோலிக்கர் ஆவர். கொரியாவில் 10.4% பேர் கத்தோலிக்கர்.
 
ஆகத்து 13ஆம் நாள் வத்திக்கானிலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிசு, மறுநாள் கொரியாவின் சியோல் விண்படைத் தளத்தில் வந்திறங்கினார். அங்கு அவரை தென் கொரியா நாட்டு அதிபர் பார்க் கியோன்-கை வரவேற்றார். கொரியா தீபகற்பத்தில் ([[மூவலந்தீவு]]) அமைதியும் நல்லிணக்க உறவும் ஏற்பட வேண்டும் என்பதற்காக தாம் பயணம் மேற்கொண்டதாகத் திருத்தந்தை கூறினார். தென் கொரியா நாட்டு அதிபர், தம் உரையின்போது, “திருத்தந்தை பிரான்சிசு கொரியா நாட்டுக்கு வருகை தருவது அந்நாட்டு மக்கள்பால் அவர் கொண்டுள்ள அன்பைக் காட்டுகிறது” என்றார்.
வரிசை 440:
“தாமி” (selfie) வகை ஒளிப்படங்கள் எடுப்பதற்கு இளையோரோடு கூடவே பிரான்சிசு நின்றார்.
 
ஆகத்து 16, சனி: சியோல் நகரில் கொரியா மறைசாட்சிகள் திருத்தலத்தைத் திருத்தந்தை பிரான்சிசு சந்திக்கிறார்சந்தித்தார். 10 மணிக்கு பவுல் சி-சுங் என்பவருக்கும் அவரோடு வேறு 123 பேருக்கும் “அருளாளர்” பட்டம் வழங்குகிறார்வழங்கினார். இவர்கள் 18-19 நூற்றாண்டுகளில் கொரியாவில் கிறித்தவ நம்பிக்கையை முன்னிட்டு கொல்லப்பட்டவர்கள். பின்னர்வெளிநாட்டு மறைபரப்பாளர்கள் கொரியாவில் கிறித்தவத்தைக் கொணரவில்லை, ஊனமுற்றோர்மாறாக, இல்லம்கொரியா நாட்டு பொதுமக்களில் சிலர் சீன நாடு சென்று, அவர்களைச்அங்கு சந்திக்கிறார்.வாழ்ந்த மாலையில்கிறித்தவர்களிடமிருந்து கொரியாவின்கிறித்தவப் கத்தோலிக்கபோதனைகளைக் துறவியர்கற்று, பிரதிநிதிகளைஅவற்றைத் சந்தித்துதம் உரையாற்றுகிறார்சொந்த நாட்டிலும் பரப்பினார்கள். அதுபோலவேதமது சமய நம்பிக்கையின் பொருட்டு துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள். இன்று, பொதுநிலையினரோடும்கொரியா மக்களுக்கும் ஆசிய மக்களுக்கும் ஏன் உலக மக்கள் அனைவருக்குமே அவர்கள் தலைசிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர் என்று திருத்தந்தை சந்திப்புபிரான்சிசு நிகழ்கிறதுகூறினார்.
 
பின்னர், ஊனமுற்றோர் இல்லம் சென்று அங்கு பலவித ஊனங்களால் பாதிக்கப்பட்டோரை சந்தித்தார். மாலையில் கொரியாவின் கத்தோலிக்க துறவியர் சுமார் 5000 பேரை உரையாற்றினார். அதுபோலவே, பொதுநிலையினரோடும் சந்திப்பு நிகழ்ந்தது.
 
ஆகத்து 17, ஞாயிறு: திருத்தந்தை ஆசிய பெருநிலத்தின் ஆயர் பேரவைகளின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றுகிறார். அக்கூட்டத்தில் சீனாவிலிருந்து ஆயர்கள் பங்கேற்க வழியிருக்குமா என்பது தெரியவில்லை. மாலையில் ஆசிய இளையோர் நாள் நிறைவுத் திருப்பலி நிகழ்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை_பிரான்சிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது