அண்டிலியா (கட்டிடம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
 
'''அண்டிலியா''' (''Antilia''), என்பது இந்தியாவின் மும்பை நகரத்தின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் வதிவிட வளாகமாகும். இது [[ரிலயன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்|ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின்]] மேலாண்மை இயக்குனர் [[முகேசு அம்பானி]] அவர்களிற்குச் சொந்தமானது. இது உலகின் மிக விலை உயர்ந்த வீடாகக் கருதப்படுகின்றது. இதனைப் பராமரிக்க மட்டும் அறுநூறு முழுநேரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது அமெரிக்காவின் போர்ப்ஸ் இதழ் 2014 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்தது. <ref>{{cite web|title=Mukesh Ambani’s Antilia rated world’s most outrageously expensive property|url=http://news.biharprabha.com/2014/05/mukesh-ambanis-antilia-rated-worlds-most-outrageously-expensive-property/|work=IANS|publisher=news.biharprabha.com|accessdate=16 August 2014}}</ref>
 
==அண்டிலியா என்ற பெயர் வரக்காரணம்==
[[அத்திலாந்திக்குப் பெருங்கடல்|அத்திலாந்திக்குப் பெருங்கடல்ப்]] பகுதியில், 15 ஆம் நூற்றாண்டு காலத்தில் மேற்குப் [[போர்த்துகல்|போர்த்துக்கல்லுக்கும்]] [[எசுப்பானியா|ஸ்பெயினிற்கும்]] தொலைவில் அமைந்திருந்தது என நம்பப்படும் அண்டிலியா என்ற தீவின் பெயரே அம்பானியின் இந்த 27 அடுக்குகளைக் கொண்ட 570 அடி உயரமுடைய வீட்டிற்குச் சூட்டப்பட்டுள்ளது.
 
==கட்டுமானம்==
"https://ta.wikipedia.org/wiki/அண்டிலியா_(கட்டிடம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது