பராக் ஒபாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rotlinkஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 46:
 
== வாழ்க்கை வரலாறும் தொழிலும் ==
ஹொனலுலுவில் [[ஹவாய் பல்கலைக்கழகம்|ஹவாய் பல்கலைக்கழகத்தில்]] (University of Hawaii) முதலாக சந்தித்த [[கென்யா]]வைச் சேர்ந்த [[பராக் ஒபாமா சீனியர்]], [[கேன்சஸ்]] மாநிலத்தை சேர்ந்த வெள்ளை இன [[ஆன் டன்ஹம்|ஆன் டன்ஹமுக்கு]] பிறந்தார் பராக் ஒபாமா<ref>{{cite web|publisher=my.barackobama.com |url=http://my.barackobama.com/page/invite/birthcert |title=The truth about Barack's birth certificate |accessdate= 2008-06-13}}</ref>. இரண்டு வயதில் தாயாரும் தந்தையாரும் மணமுறிவு செய்து தந்தையார் கென்யாவுக்கு திரும்பினார்<ref>Obama (1995), pp. 125–126. See also: {{cite news | first=Tim | last=Jones | title=Obama's Mom: Not Just a Girl from Kansas | date=March 27, 2007 | url=http://www.chicagotribune.com/news/politics/chi-0703270151mar27,1,3372079.story?coll=chi-news-hed | work=Chicago Tribune | accessdate=2008-04-13}}</ref>. பின்னர் ஆன் டன்ஹம் [[இந்தோனேசியா]]வை சேர்ந்த [[லோலோ சுட்டோரோ]]வை திருமணம் செய்து பராக் ஒபாமா தனது ஆறாவது அகவையிலிருந்து பத்தாவது அகவை வரை [[ஜகார்த்தா]]வில் வசித்தார். ஐந்தாவது படிப்பதற்கு முன்பு [[1971]]இல் ஹொனலுலுக்கு திரும்பி உயர்பள்ளியிலிருந்து பட்டம் பெறுவது வரை பாட்டி தாத்தாவுடன் வசித்தார். ஒபாமா சொந்த தந்தையாரை இன்னும் ஒரே ஒரு முறை பார்த்து [[1982]]இல் அவர் சாலை விபத்தில் உயிர் இழந்தார். தாயார் ஆன் டன்ஹம் [[1995]]இல் [[சூலகப் புற்றுநோய்]] காரணமாக உயிரிழந்தார். [[2008]]இல் [[நவம்பர் 3]] ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு ஒபாமாவின் பாட்டியும் இறந்தார். பதின்ம வயதினராக இருக்கும்பொழுது சாராயத்தையும் போதை பொருட்களையும் பயன்படுத்தினார் என்று ஒபாமா கூறியுள்ளார்<ref>{{cite web|url=http://www.iht.com/articles/2006/10/24/news/dems.php |title=Barack Obama, asked about drug history, admits he inhaled |publisher=International Herald Tribune |date=2006-10-25 |accessdate=2008-08-31|archiveurl=http://web.archive.org/web/20061104170431/http://www.iht.com/articles/2006/10/24/news/dems.php|archivedate=2006-11-04}}</ref>.
 
உயர்பள்ளியில் பட்டம் பெற்று [[லாஸ் ஏஞ்சலஸ்]] நகருக்கு நகர்ந்து [[ஆக்சிடென்டல் கல்லூரி]]யில் இரண்டு ஆண்டுகளாக ஒபாமா படித்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றி [[1983]]இல் [[அரசறிவியல்|அரசியல் அறிவியலில்]] பட்டம் பெற்றார். [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரிலேயே]] இன்னும் இரண்டு ஆண்டுகளாக வசித்து [[வணிக பன்னாட்டு நிறுவனம்]], [[நியூயார்க் பொது ஆராய்ச்சி குழுமம்]] ஆகிய அமைப்புகளில் வேலை செய்தார்<ref>{{cite news | first=Janny | last=Scott | title=Obama's Account of New York Years Often Differs from What Others Say | date=October 30, 2007 | url=http://www.nytimes.com/2007/10/30/us/politics/30obama.html | work=The New York Times | accessdate=2008-04-13}} Obama (1995), pp. 133–140; Mendell (2007), pp. 62–63.</ref>. நான்கு ஆண்டுகளாக நியூயார்க் நகரில் வசித்து சிக்காகோவின் தெற்கு பகுதிக்கு இடமாற்றி கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு துணையாக சமுதாய ஒருங்கிணைப்பு அமைப்பின் நிர்வாகியாக பணியாற்றினார். [[1985]] முதல் [[1988]] வரை இவரின் கண்காணிப்பில் இவ்வமைப்பு வளர்ந்து சிக்காகோ மக்களுக்கு கல்லூரி தயார்செயல், தொழில் பயிற்சி, மற்றும் குத்தகையாளர் உரிமைக்காக திட்டங்களை உருவாக்கியுள்ளன<ref>{{cite news |author=Matchan, Linda |date=1990-02-15 |title=A Law Review breakthrough |url=http://search.boston.com/local/Search.do?s.sm.query=&s.author=Linda+Matchan&s.tab=globe&s.si%28simplesearchinput%29.sortBy=-articleprintpublicationdate&docType=&date=&s.startDate=1990-02-15&s.endDate=1990-02-15 |format=paid archive |work=The Boston Globe |page=29 |accessdate=2008-06-06}} {{cite news |author=Corr, John |date=1990-02-27 |title=From mean streets to hallowed halls |url=http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=PI&p_theme=pi&p_action=search&p_maxdocs=200&s_trackval=PI&s_search_type=customized&s_dispstring=Author(John%20Corr)%20AND%20date(02/27/1990%20to%2002/27/1990)&p_field_date-0=YMD_date&p_params_date-0=date:B,E&p_text_date-0=02/27/1990%20to%2002/27/1990)&p_field_advanced-0=Author&p_text_advanced-0=(John%20Corr)&xcal_numdocs=20&p_perpage=10&p_sort=_rank_:D&xcal_ranksort=4&xcal_useweights=yes |format=paid archive |work=The Philadelphia Inquirer |page=C01 |accessdate=2008-06-06}}</ref>.
வரிசை 89:
== அரசியல் கருத்துகள் ==
[[படிமம்:Obama Petraeus Hagel.jpg|thumb|இராணுவ தளபதி [[டேவிட் பெட்ரேயஸ்]] உடன் ஒபாமா [[பாக்தாத்]]தை உலங்கு வானூர்த்தியிலிருந்து பார்க்கிறார்.]]
முதலாகவே [[ஜார்ஜ் வாக்கர் புஷ்|புஷ்]] நிர்வாகத்தின் [[ஈராக் போர்]] தொடர்பான கொள்கைகளுக்கு எதிராக இருந்தார் ஒபாமா<ref>{{cite news |author=Strausberg, Chinta |date=September 26, 2002 |work=[[Chicago Defender]] |page=1 |title=Opposition to war mounts |url=http://www.highbeam.com/doc/1P3-220062931.html |format=paid archive |accessdate=2008-02-03}}</ref>. அக்டோபர் 2002இல் புஷ்சும் சட்டமன்றமும் ஈராக் போர் தொடங்க ஒப்பந்தம் செய்த நாள் ஒபாமா சிக்காகோவில் முதலாம் ஈராக் போர்-எதிர்ப்பு கூட்டத்தில் சொற்பொழிவு தெரிவித்தார்<ref>{{cite news |author=Obama, Barack |date=October 2, 2002 |title=Remarks of Illinois State Sen. Barack Obama Against Going to War with Iraq |url=http://www.barackobama.com/2002/10/02/remarks_of_illinois_state_sen.php |publisher=BarackObama.com |accessdate=2008-02-03}}</ref>. 2005இல் [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகள்|நடுவண் நிர்வாகத்தில் பழங்குடிப் பகுதிகளில்]] நடந்த [[அல் கைடா]] தலைவர்களின் சந்திப்பு அமெரிக்க உளவு துறைக்கு தெரிந்து அமெரிக்க அரசு அச்சந்திப்பு மீது தாக்குதல் செய்யவில்லை என்பது மிகப்பெரிய தவறு என்று ஒபாமா கூறி இவர் குடியரசுத் தலைவராக இருந்தால் பாகிஸ்தான் ஆதரவு இல்லாத இருந்தாலும் அந்த மாதிரி வாய்ப்பை தவற விடமாட்டார் என்று தெரிவித்துள்ளார்<ref>{{cite news | title=Obama Warns Pakistan on Al-Qaeda | date=August 1, 2007 | url=http://news.bbc.co.uk/2/hi/americas/6926663.stm | work=BBC News | accessdate=2008-01-14}} For video and text of the speech, see: {{cite news | title=Policy Address on Terrorism by The Honorable Barack Obama, United States Senator from Illinois | date=August 1, 2007 | url=http://www.wilsoncenter.org/index.cfm?fuseaction=events.event&event_id=269510 | work=Woodrow Wilson International Center for Scholars | accessdate=2008-01-30}} For details of the aborted 2005 military operation, see {{cite news | first=Mark | last=Mazzetti | title=Rumsfeld Called Off 2005 Plan to Capture Top Qaeda Figures | date=July 8, 2007 | url=http://www.iht.com/articles/2007/07/08/news/qaeda.php | work=International Herald Tribune | accessdate=2008-01-14|archiveurl=http://web.archive.org/web/20070711113421/http://www.iht.com/articles/2007/07/08/news/qaeda.php|archivedate=2007-07-11}}</ref>. நவம்பர் 2006இல் ஈராக்கிலிருந்து படையினர்களை பின்வாங்கி [[சிரியா]] மற்றும் [[ஈரான்]] நாடுகளுடன் தந்திரமாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார்<ref>For audio and text, see: {{cite web | first=Barack | last=Obama | title=A Way Forward in Iraq | date=November 20, 2006 | url=http://www.thechicagocouncil.org/hottopics_details.php?hottopics_id=52 | publisher=Chicago Council on Global Affairs | accessdate=2008-01-14}}</ref>. ஈரானை [[அணு ஆயுதம்|அணு ஆயுதங்கள்]] படைப்பை நிறுத்தவேண்டும் என்றால் அந்நாட்டுடன் முதலாக பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று கருதுகிறார்<ref>{{cite web | first=Barack | last=Obama | title=AIPAC Policy Forum Remarks | date=March 2, 2007 | url=http://obama.senate.gov/speech/070302-aipac_policy_fo/index.php | publisher=Barack Obama U.S. Senate Office | accessdate=2008-01-30}} For Obama's 2004 Senate campaign remarks on possible missile strikes against Iran, see: {{cite news | last=Mendell | first=David | title=Obama Would Consider Missile Strikes on Iran | format=paid archive | date=September 25, 2004 | publisher=''Chicago Tribune'' | url=http://pqasb.pqarchiver.com/chicagotribune/access/699578571.html?dids=699578571:699578571&FMT=ABS&FMTS=ABS:FT | accessdate=2008-01-14}}</ref>.
 
{{Quote box|width=246px|bgcolor=#c6dbf7|align=left|quote="ஒரு பால் ஈர்ப்புடையோரின் வாழ்க்கை முறையையும் திருமணத்தையும் சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் அங்கீகரிக்கப்படவேண்டும். அவர்களுடைய உரிமைகள் காக்கப்படவேண்டும். அவர்களும் மனிதர்களே!’"<ref>http://www.aazham.in/?p=1240</ref> |source=—''அமெரிக்க அதிபர் [[பராக் ஒபாமா]]''}}
வரிசை 123:
== பொது மக்களின் எண்ணம் ==
[[படிமம்:Barack Obama in Berlin.jpg|thumb|ஜூலை 24, 2008 [[பெர்லின்]] நகரில் சொற்பொழிவு கொடுக்கிற ஒபாமா]]
கென்யாவை சேர்ந்த தந்தையார், வெள்ளை இன தாய்க்கு பிறந்து, [[ஹொனொலுலு]]விலும் [[ஜக்கார்த்தா]]விலும் வளந்து, [[ஐவி லீக்]] பல்கலைக்கழகத்தில் படித்த ஒபாமாவுடைய வாழ்க்கை வரலாற்றுக்கும் [[1960கள்|1960களில்]] [[அமெரிக்க சமூக உரிமை இயக்கம்|சமூக உரிமை இயக்கத்தில்]] கவணம் பெற்ற ஆபிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகளுடைய வாழ்க்கை வரலாற்றுகளுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன<ref>{{cite news | last=Wallace-Wells | first=Benjamin | title=The Great Black Hope: What's Riding on Barack Obama? | date=November 2004 | work =Washington Monthly | url=http://www.washingtonmonthly.com/features/2004/0411.wallace-wells.html |accessdate=2008-04-07}} See also: {{cite news | first=Janny | last=Scott | title=A Member of a New Generation, Obama Walks a Fine Line | date=[[December 28]], [[2007]] | url=http://www.iht.com/articles/2007/12/28/america/obama.php | work=International Herald Tribune | accessdate=2008-04-07|archiveurl=http://web.archive.org/web/20080117005009/http://www.iht.com/articles/2007/12/28/america/obama.php|archivedate=2008-01-17}}</ref>. இதனால் ஒபாமா முதலாக புகழுக்கு வந்த பொழுது சில கருப்பின எழுத்தாளர்கள் இவருக்கு உண்மையாக கருப்பின மக்களின் அனுபவத்தை தெரியுமா என்று யோசனையை கூறியுள்ளனர்<ref>{{cite news | first=Debra J | last=Dickerson | title=Colorblind | date= [[January 22]] 2007 | url=http://www.salon.com/opinion/feature/2007/01/22/obama/index_np.html | work=Salon | accessdate=2008-01-14}} For a sampling of views by other black commentators see: {{cite news | first=Gary | last=Younge | title=Obama: Black Like Me | date=posted [[October 27]] 2006 ([[November 13]] 2006 issue) | url =http://www.thenation.com/doc/20061113/younge | work=The Nation | accessdate=2008-04-07}} {{cite news | first=Stanley | last=Crouch | title=What Obama Isn't: Black Like Me | date=[[November 2]] 2006 | url=http://www.nydailynews.com/news/ideas_opinions/story/467300p-393261c.html | work=New York Daily News | accessdate=2008-04-07 | archiveurl=http://web.archive.org/web/20070308142850/www.nydailynews.com/news/ideas_opinions/story/467300p-393261c.html | archivedate=2007-03-08}} {{cite news | first=Laura | last=Washington | title=Whites May Embrace Obama, But Do 'Regular Black Folks'? | date=[[January 1]] [[2007]] | url=http://www.suntimes.com/news/politics/obamacommentary/193216,CST-EDT-LAURA01.article | work =Chicago Sun-Times | accessdate=2008-04-07}} {{cite news | first=Clarence | last=Page | title=Is Barack Black Enough? Now That's a Silly Question | date=[[February 25]] [[2007]] | url=http://www.chron.com/disp/story.mpl/editorial/outlook/4580864.html | work=Houston Chronicle | accessdate=2008-04-07 | archiveurl=http://web.archive.org/web/20070308133020/www.chron.com/disp/story.mpl/editorial/outlook/4580864.html | archivedate=2007-03-08}}</ref>. இதுக்கு பதிலாக, வெள்ளை மக்கள் கருப்பின அரசியல்வாதியை ஆதரவளித்தால் ஏதோ ஒன்று தவறானது என்று இன்னும் நினைக்கிறோம் என்று ஒபாமா கூறினார். ஒபாமா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர், ஆனால் ஜூலை 2008இல் [[நியூஸ்வீக்]] சஞ்சிகை நடத்திய வாக்களிப்பின் படி அமெரிக்க மக்களில் 26% ஒபாமா ஒரு முஸ்லிம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்<ref name=newsweek-muslim-poll>Jonathan Darman, [http://www.newsweek.com/id/145737/output/print Glow Fading?], ''Newsweek'' online exclusive (11 July 2008).</ref>.
 
பொது மக்கள் எண்ணத்தில் [[வாஷிங்டன், டி.சி.|வாஷிங்டனில்]] இருக்கும் அரசியல்வாதிகளுக்கு வேறுபடியாக, இளமையான அரசியல்வாதி ஒபாமா. இதனால் அமெரிக்க இளையோர் இடம் இருந்து ஒபாமாவுக்கு அதிகமான ஆதரவு வருகிறது<ref>{{cite news | first=Mike | last=Dorning | title=Obama Reaches Across Decades to JFK | format=paid archive | date=[[October 4]] [[2007]] | url=http://pqasb.pqarchiver.com/chicagotribune/access/1353513781.html?dids=1353513781:1353513781&FMT=ABS&FMTS=ABS:FT&type=current&date=Oct+4%2C+2007&author=Mike+Dorning | work=Chicago Tribune | accessdate=2008-04-07}} See also: {{cite news | first=Toby | last=Harnden | title=Barack Obama is JFK Heir, Says Kennedy Aide | date=[[October 15]] [[2007]] | url=http://www.telegraph.co.uk/news/main.jhtml?xml=/news/2007/10/12/wobama112.xml | work=Daily Telegraph | accessdate=2008-04-07}}</ref>. ஆனால் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஒபாமாவின் இளமை காரணமாக அனுபவம் இல்லாதவர் என்று அறிவிக்கின்றனர். [[மஹ்மூத் அஹ்மதிநெஜாத்]] போன்ற அமெரிக்காவுக்கு எதிரான உலகத் தலைவர்களுடன் நிபந்தனை இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிவித்தது காரணமாக ஒபாமாவுக்கு வெளிநாடு உறவில் போதுமான அனுபவம் இல்லை என்று குடியரசுக் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்<ref>{{cite news | first=Peggy | last=Noonan | title=The Man From Nowhere|date=[[December 15]] 2006 | url=http://www.opinionjournal.com/columnists/pnoonan/?id=110009388 | work=OpinionJournal (Wall Street Journal) | accessdate=2008-04-07}} See also: Obama (2006), pp. 122–124. For Noonan's comments on Obama winning the January 2008 Iowa Caucus, see: {{cite news | first=Peggy | last=Noonan | title=Out With the Old, In With the New | date=[[January 4]] 2008 | url=http://www.opinionjournal.com/columnists/pnoonan/?id=110011083 | work=OpinionJournal (Wall Street Journal) | accessdate=2008-04-07}}</ref>.
"https://ta.wikipedia.org/wiki/பராக்_ஒபாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது