செர்கே அரோழ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 25:
 
== வாழ்க்கைக் குறிப்புகள் ==
செர்கே அரோழ்சி, [[மொரோக்கோ|மொராக்கோவைச்]] சேர்ந்த பிரான்சிய யூதப் பரம்பரையில் வந்தவர். இவர் [[பாரிசு|பாரிசில்]] வாழ்கின்றார். இவருடைய தாய் [[உருசியா|உருசியர்]], ஓர் ஆசிரியர்; தந்தை வழக்குரைஞர்<ref>European Jewish Press - [httphttps://archive.is/20121209004445/www.ejpress.org/article/news/62250 French Jew wins 2012 Nobel Prize in Physics along with American colleague], 9 October 2012</ref> 1956 ஆம் ஆண்டு மொராக்கோ [[பிரான்சு|பிரான்சிடம்]] இருந்து விடுதலை பெற்ற பின்பு மொராக்கோவை விட்டுப் போனார். அரோழ்சி [[பிரான்சிய இயற்பியல் குமுகம்|பிரான்சிய இயற்பியல் குமுக]] உறுப்பினர், [[ஐரோப்பிய இயற்பியல் குமுகம்|ஐரோப்பிய இயற்பியல் குமுக]] உறுப்பினர், [[அமெரிக்க இயற்பியல் குமுகம்|அமெரிக்க இயற்பியல் குமுகத்தின்]] பேராளர் (Fellow). இவருடைய தந்தையின் உடன்பிறப்பு இரஃபியேல் அரோழ்சி ஓர் இசைப் பாடலாசிரியரும் நடிகரும் ஆவார்<ref>[http://www.handelsblatt.com/technologie/forschung-medizin/forschung-innovation/im-portraet-die-nobelpreistraeger-2012/7228068.html Die Nobelpreisträger 2012]</ref>
 
== ஆய்வுத் துறை ==
"https://ta.wikipedia.org/wiki/செர்கே_அரோழ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது