இராமகிருசுண இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,261 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
added info
(link)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(added info)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
1993 ஆம் ஆண்டு நிகழ்த்திய உரையில் யுனெஸ்கோ அமைப்பின் டைரக்டர் ஜெனரல் ஃபெடரிகோ மேயர், 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுனெஸ்கோவின் அடிப்படைச் சட்ட திட்டம் 1897 இல் ஆரம்பிக்கப்பட்ட ராமகிருஷ்ண மிஷனின் நோக்கம், செயல்பாடுகளோடு ஒத்திருப்பதைக் கண்டு வியந்து குறிப்பிட்டுள்ளார்.<ref>http://vivekanandam150.com/?p=6296</ref><ref>http://www.ibe.unesco.org/publications/ThinkersPdf/vivekane.pdf</ref>
 
==விருதுகள்==
===காந்தி அமைதிப் பரிசு===
* 1998 ஆம் ஆண்டிற்கான [[காந்தி அமைதிப் பரிசு]] ராமகிருஷ்ண மிஷனுக்கு வழங்கப்பட்டது.
 
===தேசிய விருது===
2011 ஆம் வருடம் இந்தியாவின் மத்திய சமூக நீதி அமைச்சகத்தின் தேசிய விருது, மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்விற்காக மிகச் சிறந்த முறையில் சேவையாற்றியதற்காக ராமகிருஷ்ண மிஷனின் கொல்கத்தா நரேந்திரப்பூர் ராமகிருஷ்ண மிஷனுக்கு வழங்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த பார்வையற்ற மாணவர்கள் அகாடமி, பார்வையற்றவர்களின் கல்வி, வேலைப் பயிற்சிகள், சமூக, பொருளாதார மறுவாழ்விற்காகப் பாடுபட்டு வருகின்றது.<ref>ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்; பிப்ரவரி; 2011; பக்கம் 41</ref>
 
==இவற்றையும் பார்க்க==
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1716202" இருந்து மீள்விக்கப்பட்டது