ரா. கிருஷ்ணசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
வரிசை 25:
}}
 
'''ரா.கி''' என்றழைக்கப்படும் '''ரா. கிருஷ்ணசாமி நாயுடு''' ([[சனவரி 5]] - [[1902]] - [[அக்டோபர் 30]], [[1973]])<ref> [https://picasaweb.google.com/lh/photo/Zy9Giv2KGDN05z_59Jqxdg?feat=directlink]</ref> [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதி. [[இந்திய விடுதலை இயக்கம்|விடுதலைப் போராட்ட]] வீரர். [[இந்திய தேசிய காங்கிரஸ்]] கட்சியில் இருந்து சென்னை மாநிலத்தின் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல் , 1951|முதல் சட்டமன்றத்திற்கு]] [[1952]] இல் எதிர்க்கோட்டைதொகுதியில் இருந்தும்<ref>[http://www.assembly.tn.gov.in/archive/Resumes/review_01assly/table03.pdf Member of the Assembly with their Constituencies (1952-1957)]</ref> [[தமிழ்நாடு]] சட்டசபைக்கு [[1957]] இல் [[திருவில்லிபுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)|ஸ்ரீவில்லிபுத்தூர்]] தொகுதியில் இருந்தும்<ref>[http://web.archive.org/web/20090410002118/http://eci.nic.in/StatisticalReports/SE_1957/StatRep_Madras_1957.pdf 1957 Madras State Election Results, Election Commission of India]</ref> [[1962]] இல் [[இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)|ராஜபாளையம்]] தொகுதியில்<ref>[http://web.archive.org/web/20090410002150/http://eci.nic.in/StatisticalReports/SE_1962/StatRep_Madras_1962.pdf 1962 Madras State Election Results, Election Commission of India]</ref> இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 36:
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். [[1952]] முதல் [[1967]] வரை சட்டமன்ற உறுப்பினராகவும், [[1968]] முதல் [[1973]] வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். [[1924]] ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார். [[1926]]ல் தனது கிராமம் [http://p-ramachandra-puram-yyyyyyyyyyyyy.wikimapia.org/ பி.ராமசந்திரபுரத்தில்] [[சேலம்]] [[பெ. வரதராஜுலு நாயுடு]]
அவர்கள் தலைமையில் [https://picasaweb.google.com/srither240255/1926#5495605077162366162 தேசீய காங்கிரஸ்மாநாடு] மிகச்சிறப்பாக நடத்தினார். இராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக காமராஜர் இருந்தபோது, ரா.கி செயலாளராக பல ஆண்டு பணிபுரிந்தார். [[1959]] முதல் [[1962]] வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், [[1962]] முதல் [[1967]] வரை அதன் தலைவராகவும் இவர் இருந்தார்.<ref>[http://tncc.org.in/index.php?option=com_content&view=article&id=49&Itemid=64&lang=en Tamilnadu Congress Committee]</ref>.
<ref>httphttps://archive.is/20120731102159/www.dinamani.com/images/pdf/impressions/september/30sep1963.jpg</ref>
 
15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராக இருந்தார். அவருக்கென்று சொந்த வாகனம் ஏதுமில்லை மக்களுடன் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்வார். பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுப்பணத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்க்கையின் முக்கியமானசெய்தி. [[மஹாத்மா காந்தி|மகாத்மா காந்தியின்]] ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில் காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் என [[காமராஜர்]] புகழாரம் சூட்டினார்.
"https://ta.wikipedia.org/wiki/ரா._கிருஷ்ணசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது