திருநங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{பால் வகுபாடு}}
[[Image:Transgender Pride flag.svg|thump nail|right|200px|திருநங்கைகள் கொடி]]
{{Quote box|width=246px|bgcolor=#c6dbf7|align=left|quote="ஐயாயியரம் ஆண்டுகள் தொடர்ச்சியான இந்த பண்பாட்டில் மட்டும்தான் உடல்சார்ந்த பாலினம் சார்ந்த பண்பாட்டு ஆன்மிக மரபுகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாலினச்சிறுபான்மையினருக்கு மையத்துவம் அளிக்கும் உயிர் சடங்குகள், ஆன்மிக நெறிகள், தெய்வங்கள், திருவிழாக்கள் இங்குதான் உள்ளன. மாற்றுப் பாலினங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு அரசர்களாக இருந்திருக்கின்றனர். மாற்றுப்பாலினங்களைச் சார்ந்தவர்கள் இங்கு சமய மரபுகளை உருவாக்கியவர்களாக இருந்திருக்கின்றனர். அவர்கள் மதபீடங்களை நிறுவியிருக்கிறார்கள். சம்பிரதாய மத எல்லைகளை கடந்த ஆன்மிகப் பண்பாட்டை கட்டி எழுப்பியிருக்கிறார்கள். பூசகர்களாக இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள். ஆன்மிக வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். இவற்றை காப்பாற்றுவது நம் பெரும் பொறுப்பு"<ref>{{cite book |title=Maraikkappatta Pakkangal: மறைக்கப்பட்ட பக்கங்கள்|last=Winter |first=Gopi Shankar|year=2014 |publisher=Srishti Madurai |isbn=9781500380939 |oclc=703235508 |page= |pages=}}</ref><ref>http://www.tamilhindu.com/2014/07/spiritualgendervariants/</ref> |source=—''கோபி ஷங்கர்,[[ஸ்ருஷ்டி]] மதுரை''}}
[[Image:TransgenreatParis2005.JPG|thumb|A trans woman with [[Sex_chromosomes#XX.2FXY_sex_chromosomes|XY]] written on her hand, at a [[protest]] in [[Paris]], [[World Vegetarian Day|October 1]], 2005.]]
'''திருநங்கை (Transwoman)''' எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாளப்படுத்தப்பட்டு பின்னர் தம்மை [[பெண்|பெண்ணாக]] உணர்ந்து பெண்களாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும். இவர்கள் அலி, பேடி, அரவாணி போன்ற பெயர்களில் கேலியாக அழைக்கப்படுவதுடன் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/திருநங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது