பொறியாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
 
ஒரு பொறியியலாளரின் தொழில் என்பது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும் (scientific discoveries) மற்றும் மனித தேவைகளின்( human needs) மேம்பட்ட வாழ்க்கைக்கு பின்தொடரும் தொழில்நுட்பங்களுக்கும் இடையில் ஓர் இனணப்பை ஏற்படுத்துவதே ஆகும்.
குணங்கள் மற்றும் தனித்திறமை (Roles and expertise)
வடிவமைப்பு (அ) திட்டம் (Design)
 
Design என்பது பெரும்பாலும் வடிவமைப்பு என்றே பொருள்படும். ஆனால் பொறியாளர்கள் வடிவமைப்பை திட்டமிட்டு வடிவமைக்க வேண்டும்.
 
பொறியாளர் அல்லது பொறியியலாளர் புதிய தொழில்நுட்பங்களுக்கான தீர்வுகளை வளர்க்க (develop) வேண்டும். பொறியாளரின் திட்டத்தின் செயல்முறையானது தீர்வுகளை வரையறுத்தல் ,பகுப்பாய்வு பிரமாணம் ,நுணுக்கமான ஆராய்ச்சி ,பகுப்பாய்வு தீர்வுகள் மற்றும் முடிவான கருத்தை உருவாக்குதல் போன்றவை அவசியமானது. பொறியியலாளர் அதிக அளவில் நேரத்தை ஆராய்ச்சியின்(Research) மேல் ஈடுபடுத்த வேண்டும். தற்போது 56% பொறியாளர்கள் அவர்களின் நேரத்தை ஆராய்ச்சியின் மேல் ஈடுபடுவதாக அநேக நடத்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. அது உட்பட 14% பொறியாளர்கள் சுறுசுறுப்பாக தகவல்களை தேடுகின்றனர் என்றும் தெரிவிக்கின்றன.
 
பொறியாளர்கள் வேறுபட்ட முக்கியத்துவம் வாய்ந்த வடிவமைப்பைத் (Design) தேர்ந்தெடுப்பதனால் அவர்களின் மேல் நல்லியல்புகள் ஏற்படும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முடிவுகள் மிக உயர்வானதாக இருப்பது அவசியம். மேலும் அவர்கள் தீர்மானிக்கிற ஒப்பற்ற திட்டமானது கண்டிப்பாக தெரிந்து கொண்டும் மற்றும் புரிந்து கொண்டும் செயல்பட்டால் நல்ல தீர்வு கிடைக்கும்.
பகுப்பாய்வு(Analysis)
பகுப்பாய்வு என்பது பகுத்து ஆராய்வது ஆகும் .பொறியியல் பகுப்பாய்வு என்பது பொறியியலாளர்கள் தாம் படிக்கும் (அ) கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றையும் பகுத்து ஆராய வேண்டும்.
 
பொறியியலாளர் பொறியியல்பகுப்பாய்வு (engineering analysis) சோதனையில் உற்பத்திகளை ( production) தொழில்நுட்பத்திற்கு ( techniques) உபயோகிக்க வேண்டும். பகுப்பாய்வு பொறியியலாளர்கள் தொழிற்சாலையில் உற்பத்தி செய்த பொருளை வேறொரிடத்தில் உற்பத்தி செய்யும் போது தோல்வியுற்றால் உற்பத்தி அளவை சோதனை செய்து தொடர்ந்து செயலாற்றி தரத்தை உயர்த்த வேண்டும். மேலும் அவர்கள் முழுமையான திட்டத்திற்கு (Design) ஆகும் நேரம் (cost) மற்றும் பணத்தேவைகளை மதிப்பிட வேண்டும். அறிவியல் பகுப்பாய்வு கொள்கைகள் செயல்முறையின் குணம், அமைப்பின் நிலை ,கண்டுபிடிப்புகளை புலப்படச் செய்வதை பொறியியல் பகுப்பாய்வு உள்ளடக்குகிறது.
{{குறுங்கட்டுரை}}
 
"https://ta.wikipedia.org/wiki/பொறியாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது