திருக்குளந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
frame added
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் வைணவ திருத்தலம்
| பெயர் = பெருங்குளம் பெருமாள் கோவில்
| படிமம் =
| படிமத்_தலைப்பு =
| படிம_அளவு =
| தலைப்பு =
| வரைபடம் =
| வரைபடத்_தலைப்பு =
| நிலநேர்க்கோடு =
| நிலநிரைக்கோடு =
<!-- பெயர் -->
| புராண_பெயர் = திருக்குளந்தை
| தேவநாகரி =
| சமசுகிருதம் =
| ஆங்கிலம் =
| மராத்தி =
| வங்காளம் =
| சீனம் =
| மலாய் =
| வரிவடிவம் =
<!-- அமைவிடம் -->
| ஊர் =திருக்குளந்தை
| மாவட்டம் = [[தூத்துக்குடி]]
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் =சோர நாதன்(மாயக்கூத்தன்)
| உற்சவர் =
| தாயார் = குளந்தை வல்லித்தாயார் (கமலாதேவி), அலமேலு மங்கைத் தாயார்
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் =
| தீர்த்தம் = பெருங்குளம்
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
| பிரத்யட்சம் =
<!-- பாடல் -->
| பாடல்_வகை =நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
| பாடியவர்கள் = [[நம்மாழ்வார்]]
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
| கட்டடக்கலை =
| விமானம் = ஆனந்த நிலைய விமானம்
| கோயில்கள் =
| மலைகள் =
| நினைவுச்சின்னங்கள் =
| கல்வெட்டுகள் = உண்டு
<!-- வரலாறு -->
| தொன்மை =
| நிறுவிய_நாள் =
| கட்டப்பட்ட_நாள் =
| அமைத்தவர் =
| கலைஞர் =
| அறக்கட்டளை =
| வலைதளம் =
| தொலைபேசி =
}}
'''பெருங்குளம் பெருமாள் கோவில்''' என்றழைக்கப்படும் '''திருக்குளந்தை''' என்பது [[108 திவ்ய தேசங்கள்|108 வைணவத் திருத்தலங்களில்]] ஒன்றாகும். [[நம்மாழ்வார்|நம்மாழ்வாரால்]] பாடல் பெற்ற இத்தலம் [[திருப்புளிங்குடி]]யிலிருந்து சுமார் 6 மைல் தொலைவிலும் [[ஸ்ரீவைகுண்டம்|ஸ்ரீவைகுண்டத்திலிருந்து]] சுமார் 7 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இறைவன்: கிழக்கு நோக்கி நின்ற நிலையில் சோர நாதன்(மாயக்கூத்தன்), ஸ்ரீனிவாஸன் என்று பெயர்கள் உண்டு. இறைவி: குளந்தை வல்லித்தாயார் (கமலாதேவி), அலமேலு மங்கைத் தாயார். தீர்த்தம்: பெருங்குளம். விமானம்:ஆனந்த நிலய விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது. நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாடலால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.<ref name="108 திவ்ய தேசம்">{{cite book | title=108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு | publisher=தமிழ் இணையப் பல்கலைக் கழகம் | author=ஆ.எதிராஜன் B.A.,}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/திருக்குளந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது