உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆங்கிலச் சொல்லையும், மூல மொழிச் சொல்லையும் அழித்து விடுவது பலர் விடும் தவறு
வரிசை 51:
::வத்சன், நீங்கள் உருவாக்கும் இசுலாமியம் தொடர்பான கட்டுரைகளின் மூலத்தை எங்கிருந்து எடுக்கிறீர்கள்? ஆங்கில விக்கியில் இருந்தா, அல்லது உங்கள் சொந்த முயற்சியா? ஆங்கில விக்கியிலோ அல்லது அரபு விக்கியிலோ இருந்து எடுத்திருந்தால் அவற்றுக்கான இணைப்புகளைத் தவறாமல் தாருங்கள். அல்லது, நீங்கள் கட்டுரைகள் எழுதுவதே விணாகிப் போய் விடும். இதே தலைப்பில் வேறு ஒருவர் ஆங்கில விக்கியை ஒட்டி புதிய ஒரு கட்டுரையை எழுதி விடுவார். இதனால் யாருக்கு என்ன பயன்? உங்கள் கட்டுரைகள் பல விக்கிமொழி இணைப்புகள் இன்றி உள்ளன. இவை உங்கள் சொந்த ஆக்கங்கள் என எடுக்கலாமா?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 23:58, 6 செப்டம்பர் 2014 (UTC)
:::நான் நேற்று முயற்ச்சித்தேன். எதோ "wikidata error" வந்து கொண்டிருந்தது. ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்துதான் எடுக்கிறேன்.சொந்த ஆக்கங்கள் இல்லை.-[[பயனர்:Vatsan34|Vatsan34]] ([[பயனர் பேச்சு:Vatsan34|பேச்சு]]) 07:34, 7 செப்டம்பர் 2014 (UTC)
::::சரி அப்படியானால் குறித்த கட்டுரைகளில் கட்டுரைத் தலைப்பின் ஆங்கிலச் சொற்களை அடைப்புக் குறிகளுக்குள் தருவீர்களா? (வேற்று மொழிக் கட்டுரைகளுக்கு இது மிகவும் அவசியம், ஆங்கிலத்தில் இருந்து பிரதி எடுக்கும் போது ஆங்கிலச் சொல்லையும், மூல மொழிச் சொல்லையும் அழித்து விடுவது பலர் விடும் தவறு) வேறு யாரேனும் இணைத்து விடுவார்கள்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:58, 7 செப்டம்பர் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:AhamSarvatra" இலிருந்து மீள்விக்கப்பட்டது