டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox university
 
| parent = 1891-1996: [[சென்னை பல்கலைகழகம்]]
1996-present: [[தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி]]
| name = டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி
| established = 1891
| native_name =
| image_name = Inside madras law college old building, Sep 2013.jpg
| motto = '''''Fiat justitia ruat caelum''''' <br><small>("Let justice be done though the heavens fall.")</small>
| type = அரசு சட்டக் கல்லூரி
| city = [[சென்னை]]
| state = [[தமிழ் நாடு]]
| country = [[இந்தியா]]
| enrollment = 562
| nickname = AGLC
| website = http://www.draglc.ac.in/
}}
 
'''டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை''' இந்தயாவின் சென்னை மாவட்டத்தில் இயங்கும் அரசு சட்டக் கல்லூரி. இக்கல்லூரி 1891-இல் துவக்கப்பட்டது. மெட்ராஸ் சட்டக் கல்லூரியாக இருந்த இக்கல்லூரி இந்திய சுதந்திர போரட்ட வீரரும், தலித் தீண்டாமையை எதிர்த்து போராடியவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவருமான [[பி. ஆர். அம்பேத்கர்|பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்]] அவர்களின் நினைவை போற்றும் வகையில் 1990-இல் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி, [[சென்னை]] (DAGLC) என்று பெயர் மாற்றம் பெற்றது. [[இந்தியா|இந்தியாவின்]] மிகப்பழமையான சட்டக் கல்லூரி இதுவேயாகும். 115 ஆண்டு கால பழமை வாயந்தது. இக்கல்லூரி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரி ஆகும்.
வரி 5 ⟶ 20:
இக்கல்லூரியில் சமீபத்தில் சில விரும்பத்தாகாத நிகழ்வுகள் இருமாணவக் குழுக்களிடையே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. <ref>[http://www.youtube.com/watch?v=Opy-a1M__GQ விரும்பத்தகாத சாதீய மற்றும்அரசியல் நிகழ்வுகள்]
</ref>
 
==வரலாறு==
இந்த கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது திரு.ஜார்ஜ் நியூட்டன் என்பவருடைய யோசனையால் தான்.அவர் தான் சென்னைகென தனியாக ஒரு சட்ட கல்லூரி வேண்டும் என யோசனை கூறினார். மேலும் அப்போது சென்னை பிரெசிடென்சி கல்லூரியில் ஒரே ஒரு பேராசிரியரால் தான் சட்ட கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது.
[[File:The Law College.jpg|thumb|மெட்ராஸ் சட்டக் கல்லூரி, c. 1905 இல்]]
 
== பழைய மாணவர்களில் முக்கியமானவர்கள் ==