"அல்-சுயூத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,455 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| influenced =
}}
'''இமாம் ஜலால் அல்-தின் அல்-சுயூதி''' (''Jalal al-Din al-Suyuti'', {{lang-ar|جلال الدين السيوطي}}; {{circa}} கிபி 1445–1505) என்பவர் [[எகிப்து|எகிப்திய]] இசுலாமிய அறிஞரும், சட்ட நிபுணரும், ஆசிரியரும், நடுக்காலப் பகுதியில் பிரபலமான ஒரு அரபு எழுத்தாளரும் ஆவார். [[இசுலாம்|இசுலாமிய]] இறையியலில் இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.
இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூதி (றலி) அவர்கள் கி.பி. 1445 ல் எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் பிறந்தார்கள். சிறு வயதிலேயே அனாதையாக இருந்த இமாம் அவர்கள் சகலக் கலைகளிலும் பிரசித்தி பெற்று விளங்கினார்கள். இளம் வயதில் அரபு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் கல்வி கற்பதற்காகப் பல தடவைகள் பிரயாணம் செய்தார்கள். இஸ்லாம் மார்க்க அறிவைத் தனது 40 ஆவது வயது வரை கற்பித்து வந்த இமாம் அவர்கள், அதன் பின்னர் மனிதர்களுடனான சகவாசத்தைத் துண்டித்துக்கொண்டு மார்க்க ஞான நூல்களை எழுதுவதில் தமது காலத்தைக் கழித்தார்கள். ஏறத்தாழ 600 நூல்கள் இமாம் அவர்களால் எழுதப்பட்டிருக்கின்றன.
 
இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூதி (றலி) அவர்கள் கி.பி. 1445 ல்சுயூதி எகிப்தின் தலைநகரான கெய்ரோவில்[[கெய்ரோ]]வில் பிறந்தார்கள்பிறந்தார். சிறு வயதிலேயே அனாதையாக இருந்த இமாம்இவர் அவர்கள் சகலக்சகல கலைகளிலும் பிரசித்தி பெற்று விளங்கினார்கள்விளங்கினார். இளம் வயதில் அரபு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் கல்வி கற்பதற்காகப் பல தடவைகள் பிரயாணம்பயணம் செய்தார்கள்செய்தார். இஸ்லாம்1486 ஆம் ஆண்டில் கெய்ரோவில் உள்ள பேபார்சு பள்ளிவாசலில் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இசுலாமிய மார்க்க அறிவைத் தனது 40 ஆவது வயது வரை கற்பித்து வந்தவந்தார். இமாம் அவர்கள், அதன் பின்னர் மனிதர்களுடனான சகவாசத்தைத் துண்டித்துக்கொண்டு மார்க்க ஞான நூல்களை எழுதுவதில் தமது காலத்தைக் கழித்தார்கள்கழித்தார். ஏறத்தாழ 600 நூல்கள் இமாம்நூல்களை அவர்களால்இவர் எழுதப்பட்டிருக்கின்றனஎழுதியுள்ளார்.
 
இமாம் அவர்கள்சுயூதி, இமாம் ஜலாலுத்தீன் அல்மஹல்லீ (றலி) அவர்களோடுஎன்பவரோடு இணைந்து எழுதிய ' தப்ஸீருல்தப்சீருல் ஜலாலைன் ' என்னும் நூல் [[இலங்கை]], மற்றும் [[இந்தியா]] ஆகிய நாடுகளில் உள்ள அரபிக் கல்லூரிகளில் பாடத்திட்டத்திற்கமைய கற்பிக்கப்படுவதுகற்பிக்கப்பட்டு குறிப்பிடத்தக்கதாகும்வருகின்றது.
 
அன்னார்இமாம் சுயூதி தமது 60 ஆம் வயதில் கி.பி. 1505 ம் ஆண்டு தனது பிறந்த இடமாகிய கெய்ரோ நகரத்தில் இறையடி எய்தினார்கள்காலமானார்.
இமாம் அவர்கள், இமாம் ஜலாலுத்தீன் அல்மஹல்லீ (றலி) அவர்களோடு இணைந்து எழுதிய ' தப்ஸீருல் ஜலாலைன் ' என்னும் நூல் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள அரபிக் கல்லூரிகளில் பாடத்திட்டத்திற்கமைய கற்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
 
==உசாத்துணை==
அன்னார் தமது 60 ஆம் வயதில் கி.பி. 1505 ம் ஆண்டு தனது பிறந்த இடமாகிய கெய்ரோ நகரத்தில் இறையடி எய்தினார்கள்.
* [http://quran.cc/1/jalalayn Tafsir al-Jalalayn in English]
 
==வெளி இணைப்புகள்==
* {{cite encyclopedia | editor = Thomas Hockey et al | last = Dhanani | first = Alnoor | title=Suyūṭī: Abū al‐Faḍl ʿAbd al‐Raḥmān Jalāl al‐Dīn al‐Suyūṭī | encyclopedia = The Biographical Encyclopedia of Astronomers | publisher = Springer | year = 2007 | location = New York | pages = 1112–3 | url=http://islamsci.mcgill.ca/RASI/BEA/Suyuti_BEA.htm | isbn=978-0-387-31022-0}} ([http://islamsci.mcgill.ca/RASI/BEA/Suyuti_BEA.pdf PDF version])
*[http://www.sunniport.com/books/imam_jalaluddin_suyuti_v1.0.pdf Imam Suyuti Biography and Works at SunniPort]
 
[[பகுப்பு:இசுலாமிய அறிஞர்கள்]]
[[பகுப்பு:1445 பிறப்புகள்]]
[[பகுப்பு:1505 இறப்புகள்]]
[[பகுப்பு:எகிப்தியர்கள்]]
1,14,099

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1722216" இருந்து மீள்விக்கப்பட்டது