அரவிந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
என்சைக்ளோபீடியா மேற்கோள்கள் சேர்க்கபட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 21:
 
==பிறப்பு==
[[File:Sri Aurobindo's Home St Stephen's Avenue London 1884-1887.JPG|thumb|upright|அரவிந்தரின் லண்டனில் செயின்ட் ஸ்டீபன் அவின்யுவில் இருக்கும் வீடு 1884–1887, with [[English Heritage]] blue plaque]]
ஸ்ரீ அரவிந்தர் வட இந்தியாவின் [[கொல்கத்தா]] நகரில் பிறந்தார். கிருஷ்ண தனகோஷ், ஸ்வர்ணலதா என்போரின் மகன். ஐந்து வயதான போது மூத்த சகோதரர்கள் விநய பூஷன், மன்மோகன் ஆகியோரோடு [[டார்ஜிலிங்|டார்ஜிலிங்கில்]] லோரெட்டோ கான்வென்ட்டில் சேர்ந்தார். [[1879]] இல் கல்வி கற்பதற்காக சகோதரர்களோடு [[இங்கிலாந்து]] சென்றார். கேம்ப்ரிட்ஜில் கல்வி கற்கும் போதே புரட்சிகரமான சிந்தனையுடையவராகக் காணப்பட்டார். ''தாமரையும் குத்து வாளும்'' என்ற ரகசிய சங்கத்தில் உறுப்பினரானார். [[பெப்ரவரி]] [[1893]] இல் [[இந்தியா]] மீண்டார். அரவிந்தர் தாயகம் திரும்பிய கப்பல் விபத்துக்குள்ளாகி அவர் மறைந்தார் என்ற தவறான தகவலால் அதிர்ந்து தந்தையார் இறந்தார். அதனால் தாயார் சுவர்ணலதா தேவி மனநோயாளி ஆனார். இந்தியா திரும்பிய அரவிந்தர், பரோடா சமஸ்தானத்திலும் அரசுப் பணிகளிலும் கடமையாற்றினார்.
 
[[File:ஸ்ரீஅரவிந்தரின் சிலையுரு.JPG|thumb|ஸ்ரீஅரவிந்தரின் சிலையுரு]]
 
==சுதந்திரப் போராட்டத்தில் இணைதல்==
[[1906]] இல் பரோடாவை விட்டு நீங்கி கொல்கத்தா சென்றார். அங்கு வங்காள தேசியக் கல்லூரியில் முதல்வரானார். பரோடவில் பணிபுரியும் காலத்தில் ஏற்பட்ட இந்தியப் பண்பாட்டுணர்வும் பின்பு ஏற்பட்ட வங்கப் பிரிவினையும் அவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் இணையச் செய்தன. [[1907]] இலும் [[1908]] இலும் இருமுறை அந்நிய ஆட்சியினரால் சிறை வைக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/அரவிந்தர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது