2014 வட ஈராக் தாக்குதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 18:
{{flag|Iran}}
*சிறப்புப் படைகள்<ref>http://www.thetimes.co.uk/tto/news/world/middleeast/iraq/article4116273.ece|website=''[[தி டைம்ஸ்]]''|accessdate=11 June 2014}}</ref>
| combatant2 = [[அல் காயிதா]]வுடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்கள் ([[இராக்கியஇராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட்அரசு]])
| strength1 = 25,000<ref name=al-monitor>{{Cite news|url=http://www.al-monitor.com/pulse/originals/2014/06/iraq-mosul-fall-army-breakdown.html |title=ISIS weighs approach on Baghdad |date=June 11, 2014}}</ref>-30,000<ref name="Guardian">{{Cite news|url=http://www.theguardian.com/world/2014/jun/11/mosul-isis-gunmen-middle-east-states |title=Iraq army capitulates to Isis militants in four cities |publisher=The Guardian |accessdate=11 June 2014 |date=11 June 2014}}</ref> (இரு இராணுவப் பிரிவுகள்)<ref name=al-monitor/><br>10,000 சிறப்புக் காவலர்கள்<ref name=al-monitor/><br>30,000 உள்ளூர் காவலர்கள்<ref name=al-monitor/><br>150 ஈரானியர்கள்<ref>http://www.thetimes.co.uk/tto/news/world/middleeast/iraq/article4116273.ece</ref>
| strength2 = 800<ref name="Guardian"/> அல்லது 2,000-3,000<ref name=al-monitor/>
வரிசை 28:
| campaignbox =
}}
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9-10 ஆம் தியதிகளில் [[ஈராக்]]கின் ''[[மோசுல்]]'' நகரம் [[அல் காயிதா]]வுடன் தொடர்புடைய [[இராக்கியஇராக்கிலும் சாமிலும் இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட்அரசு]] இசுலாமியக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் வந்தது.<ref>[http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/iraq/10892299/Iraq-crisis-al-Qaeda-forces-seize-Mosul-and-Tikrit-as-it-happened.html Iraq crisis: al-Qaeda forces seize Mosul and Tikrit - as it happened]</ref> 1.300 ''ஐ.எஸ்.ஐ.எஸ்'' (Islamic State in Iraq and the Levant ) கிளர்ச்சியாளர்கள் ஒரு வார காலமாக ''நினேவே'' (Nineveh) மாகாணத்தை முற்றிகையிட்டு கைப்பற்றியுள்ளனர். ''மோசுல்'' விமான நிலையத்தையும் அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.<ref>{{cite web|title=Iraq militants control second city of Mosul|url=http://www.bbc.com/news/world-middle-east-27778112|publisher=[[BBC News]]|accessdate=10 June 2014|date=10 June 2014}}</ref> இத்தாக்குதலைத் தொடர்ந்து தோரயமாக 5,00,000 குடும்பங்கள் ''மோசுல்'' நகரிலிருந்து இடம் பெயர்ந்துவிட்டனர்.<ref>{{cite web|title=Iraq crisis: Islamists force 500,000 to flee Mosul|url=http://www.bbc.co.uk/news/world-middle-east-27789229|publisher=[[BBC News]]|accessdate=11 June 2014|date=11 June 2014}}</ref> ஈராக்கின் பிரதம அமைச்சர் ''நெளரி அல்-மாலிக்'' கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். ''மோசுல்'' முழுவதுமாக ஜூன் 10 ஆம் தியதி அன்று கிளர்ச்சியாளர்கள் வசம் சென்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web|title=Iraq PM calls emergency after Mosul seized|url=http://www.aljazeera.com/news/middleeast/2014/06/iraq-calls-emergency-after-rebels-seize-mosul-2014610121410596821.html|publisher=[[Al Jazeera English]]|accessdate=10 June 2014|date=10 June 2014}}</ref> அடுத்த நாள் ஈராக்கின் ''திக்ரித்'' நகரைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். மேலும் அரசு அலுவலகங்களுக்குத் தீ வைத்து நூற்றுக் கணக்கான கைதிகளை சிறைச்சாலையிலிருந்து விடுவித்தனர்.
 
==பின்புலம்==
வரிசை 61:
 
==தொடர்புடைய கட்டுரை==
* [[இராக்கிய இஸ்லாமிய தேசம் மற்றும் லெவெண்ட்]]
* [[அபு பக்கர் அல்-பகதாதி]]
 
"https://ta.wikipedia.org/wiki/2014_வட_ஈராக்_தாக்குதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது