ஜெ. ஜெ. தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 62:
1906-ல் மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது. [[ஒளி]], பெயர் தெரியாக் கதிர்கள், பீட்டா, காமாக் கதிர்களின் கதிர்ச் சிதறல்களின் அளவை அளந்தறிவதன் மூலம் அணுக்களில் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல் ஆகியவற்றில் இவர் ஈடுபட்டார். அது போல நேர்மின் துகள்களின் தன்மை பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இந்த ஆய்வுகள் இவருடைய மாணவரான [[எர்ணஸ்ட் ரதர்ஃவோர்டு|ரூதர்போர்டுக்கு]] உதவியாக அமைந்து இவருடைய ஆய்வுகளை அவர் தொடர வழி வகுத்தது.
 
==வெளியிட்ட நூலகள்நூல்கள்==
* ஒளியின் அமைப்பு (The Structure of Light)-1907
* பொருளின் துகள் கொள்கை (The Corpuscular Theory of Matter)-1913
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ஜெ._தாம்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது