திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
frame changed
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் வைணவ திருத்தலம்
[[File:Thirumayam5.jpg|260px|thumb]]
| பெயர் = திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்
{| class="infobox bordered" style="width: 25em; text-align: left; font-size: 90%;"
| படிமம் = Thirumayam5.jpg
|-
| படிமத்_தலைப்பு =
| colspan="2" style="text-align:center; font-size: large;" |
| படிம_அளவு =
|-
| தலைப்பு =
| colspan="2" style="text-align:center;" |
| வரைபடம் =
<br>'''திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்'''
| வரைபடத்_தலைப்பு =
|-
| நிலநேர்க்கோடு =
|-
| நிலநிரைக்கோடு =
! மூலவர்:
<!-- பெயர் -->
| சத்தியமூர்த்தி
| புராண_பெயர் = திருமெய்யம்
|-
| தேவநாகரி =
! மூலவர்:
| சமசுகிருதம் =
| திருமெய்யர்
| ஆங்கிலம் =
|-
| மராத்தி =
! உற்சவர்:
| வங்காளம் =
| அழகியமெய்யர்
| சீனம் =
|-
| மலாய் =
! புராண பெயர்:
| வரிவடிவம் =
| திருமெய்யம்
<!-- அமைவிடம் -->
|-
| ஊர் =[[திருமயம்]]
! பழைமை:
| மாவட்டம் = [[புதுக்கோட்டை]]
| 1000 முதல் 2000 ஆண்டுகள்
| மாநிலம் = [[தமிழ்நாடு]]
|-
| நாடு = [[இந்தியா]]
! தல விருட்சம்:
<!-- கோயில் தகவல்கள் -->
| ஆல மரம்
| மூலவர் =சத்தியமூர்த்தி, திருமெய்யர்
|-
| உற்சவர் =அழகியமெய்யர்
! தீர்த்தம்:
| தாயார் =
| சத்ய புஷ்கரணி
| உற்சவர்_தாயார் =
|-
| விருட்சம் = ஆல மரம்
! மங்களாசாஸனம்:
| தீர்த்தம் = சத்ய புஷ்கரணி
| திருமங்கையாழ்வார்
| ஆகமம் =
|-
| திருவிழாக்கள் =வைகாசி பௌர்ணமி தேர். பத்து நாட்கள்,ஆடிபூரம் திருவிழா பத்து நாட்கள்,
|
கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி,தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் விழாக்களும் உண்டு
| காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி
| பிரத்யட்சம் = சத்ய மகரிஷி
வரை
<!-- பாடல் -->
|-
| பாடல்_வகை =நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
! கோவில் விழாக்கள்:
| பாடியவர்கள் = [[திருமங்கையாழ்வார்]]
| வைகாசி பௌர்ணமி தேர். பத்து நாட்கள், <br>
<!-- கட்டிடக்கலையும் பண்பாடும் -->
ஆடிபூரம் திருவிழா பத்து நாட்கள், <br>
| கட்டடக்கலை =
கிருஷ்ணஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, <br>
| விமானம் =
தமிழ், ஆங்கில வருடபிறப்பு,தீபாவளி, பொங்கல் விழாக்களும் உண்டு,
| கோயில்கள் =
|-
| மலைகள் =
! அமைவிடம்:
| நினைவுச்சின்னங்கள் =
| [[திருமயம்]]
| கல்வெட்டுகள் = உண்டு
|-
<!-- வரலாறு -->
! மாவட்டம்:
| தொன்மை =1000 முதல் 2000 ஆண்டுகள்
| [[புதுக்கோட்டை]]
| நிறுவிய_நாள் =
|-
| கட்டப்பட்ட_நாள் =
! மாநிலம்:
| அமைத்தவர் =
| [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| கலைஞர் =
|-
| அறக்கட்டளை =
| colspan="2" style="font-size: smaller;" | {{{footnotes|}}}
| வலைதளம் =
|}
| தொலைபேசி =
}}
'''திருமயம்''' என்ற திருமெய்யம், பெருமாளின் [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களில்]] 43 ஆம் திருப்பதியாகும். புதுக்கோட்டையிலிருந்து கிட்டத்தட்ட இருபது கி.மீ தொலைவில் திருமெய்யம் திருக்கோயில் அமைந்துள்ளது.இத்திருக்கோயில் பல்லவர்களால் நிர்மாணிக்கப்பட்ட [[குடைவரைக் கோயில்கள்|குடைவரைக்கோவில்]].
 
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பட்ட) 108 திவ்ய தேசங்களில் 18 திவ்ய தேசங்கள் பாண்டிய நாட்டில் அமைந்துள்ளன. திருமங்கை ஆழ்வார் தனியாக சென்று மங்களாசாசனம் செய்த கோயில்கள் மொத்தம் 46 ஆகும். அவற்றுள் இந்தத் திருமெய்யமும் ஒன்று. இத்தலத்தில் '''சத்திய மூர்த்தி''', '''திருமெய்யர்''' என இரண்டு மூலவர்கள் உள்ளனர். சைவ வைணவ ஒற்றுமைக்கு அருகருகே அமைந்த சத்திய கிரீஸ்வரர் (சிவன்) கோவிலும் ,சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலும் சாட்சி பகர்கின்றன. திருமயத்தின் விஷ்ணு கோயிலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. இக்கோவில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலை விட மிகவும் பழைமையானது என்றும், இது காரணமாக இதற்கு ‘ஆதி ரங்கம்’ என்றும் பெயர் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது. சத்ய மகரிஷி முன் தோன்றி பெருமாள் காட்சி தந்த தலம்.
 
==கோயில் நடைதிறந்திருக்கும் நேரம்==
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
 
==பல்லவர் காலக் குடைவரைக் கோவில்==