உகாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
 
==உகாதி பச்சடி==
உகாதி அன்று அறுசுவை கூடிய பதார்த்தமாக ''உகாதி பச்சடி'' செய்யப்படுகிறது. இது உகாதி அன்று செய்யப்படவேண்டிய மிக முக்கியமான பதார்த்தமாகும். இந்த உகாதி பச்சடி [[வேப்பம்பூ]], [[மாங்காய்]], [[புளி]], [[வெல்லம்]] மற்றும் [[உப்பு]] ஆகியவற்றை சேர்த்து செய்யப்படுகிறது. இதுஇந்த புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சி, துக்கம் முதலிய அனைத்தையும் உடைய ஒன்றாக இருக்கும் என்பதை குறிக்கிறது. இந்தப் பதார்த்தத்தை [[கன்னடம்|கன்னட மொழியில்]] ''பேவு பெல்லா'' (ಬೇವು-ಬೆಲ್ಲ) என அழைப்பர்.
 
==தமிழ் நாட்டில் உகாதி==
"https://ta.wikipedia.org/wiki/உகாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது