கெரார்டு எர்ட்டில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம் 2007க்கான வேதியியல் நோபல்பரிசு பெற்றவர்
 
பகுப்பு
வரிசை 1:
<big>'''கெர்ரார்டு எர்ட்டில்'''</big> (Gerhard Ertl) (பிறப்பு. [[அக்டோபர் 10]] [[1936]], பிறப்பிடம் [[ஸ்டுட்கார்ட்]],[[ஜெர்மனி]]) [[ஜெர்மனி|ஜெர்மானிய]] நாட்டு இயல்பியல்[[இயல்பிய வேதியியல்]] அறிஞர். இவர் [[2007]] ஆம் ஆண்டுக்கான [[வேதியியல் நோபல் பரிசு]] பெற்றார். இவர் புகழ்பெற்ற ''மாக்ஸ் பிளாங்க் கெசெல்ஷாஃவ்டின்கெசெல்ஷாஃவ்ட்''டின் ''ஃவிரிட்ஸ் ஹாபர் இன்ஸ்டியூட்டில்இன்ஸ்டியூட்''டில் (Fritz-Haber-Institut der Max-Planck-Gesellschaft) ஓய்வுபெற்ற இயல்பிய வேதியியல் பேராசிரியர். ஆவார்.
 
== பிறப்பும் படிப்பும் ==
கெரார்டு எர்ட்டில் ஜெர்மனியில் உள்ள ஸ்டுட்கார்ட்டில் அக்டோபர் 10, 1936ல் பிறந்தார். [[1955]] முதல் [[1957]] வரை ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழகத்திலும், பின்னர் 1957-1958ல்1958 இடைப்பட்ட பகுதியில் [[பாரிஸ் பல்கலைக்கழகம்|பாரிஸ் பல்கலைக்கழகத்திலும்]], அதன் பின்னர் 1958-1591959 ஆண்டுகளில் ''லூடுவிக் மாக்ஸிமிலியன் பல்கலைக்கழகத்திலும்பல்கலைக்கழக''த்திலும் படித்தார். 1961ல் முதுகலைக்கு இணையான [[இயற்பியல்]] டிப்ளோமாவை [[ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழகம்|ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழகத்தில்]] பெற்றார். அப்பொழுது அவருக்கு ஆய்வு வழிகாட்டியாக இருந்த ''ஹைன்ஸ் கெரிஷர்'' (Heinz Gerischer) என்பவருடன் இவரும் புறப்பட்டு மியூனிக்கில் உள்ள மியூனிக் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்துக்குச் சென்று அங்கு ஆய்வு செய்து 1965ல் முனைவர் (பி.ஹெச்.டி) பட்டம் பெற்றார்.
 
 
== ஆய்வு ==
[[வினையூக்கி]]யின் வழி [[இரும்பு|இரும்பின்]] மீது [[[அம்மோனியா]]வை உற்பத்தி செய்யும் [[ஹாபர்-பாஷ் செய்முறை]]யில் நிகழும் துல்லிய [[மூலக்கூறு]] அலவிலானஅளவிலான [[வேதியியல்]] வினைகளைக் கண்டறிந்ததற்காகவும், [[பலேடியம்]] மீது வினையூக்கிவழி [[கார்பன் மோனாக்ஸைடு|கார்பன் மோனாக்ஸைடை ]] [[ஆக்ஸைடாக்கல்|ஆக்ஸைடாக்கும்]] முறையைப் பற்றியும் இவருடைய கண்டுபிடிப்புகளுக்காகவும் '''கெர்ரார்டு எர்ட்டில்''' புகழ் பெற்றவர். பலேடியப் பரப்பின் மீது மாறிமாறி அலைவுறும் வேதியியல் வினைகளைவினைகளைத் துல்லியமாய் இவர் [[நுண்ணோக்கி]]வழி காணும் ஒளிதூண்டு [[எதிர்மின்னி]] தெறிப்புகளின் அளவீட்டின் படி பலேடிய மேற்பரப்பில் உள்ள அணுக்களின் நுண்னிய அசைவுகளைக் கண்டறிந்தார்.
 
இவர் [[1998]]ல் ''கேபார் சோமார்ஜாய்'' என்பாருடன் வேதியியல் [[வுல்ஃவ் பரிசு]] பெற்றார். இப்பரிசு படிக மேற்பரப்பில் வினையூக்கிவழி நிகழும் வேதியியல் வினைகளைப் பற்றியபற்றி இவர்கல்செய்த ஆய்வுகளுக்காக அளிததனர் <ref>[http://www.wolffund.org.il/cat.asp?id=15&cat_title=CHEMISTRY The Wolf Prize in Chemistry]</ref>
 
கெர்ரார்டு எர்ட்டில் [[2007]] ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை திண்மங்களின் மேற்பரப்பில் நிகழும் வேதியியல் வினைகளைக் கண்டறிந்ததற்காக நோபல் குழு அளைத்தது. இப்பரிசு [[ஐக்கிய அமெரிக்கா]] டாலர் $1.5 [[மில்லியன்]] மதிப்புடையது<ref>[http://edition.cnn.com/2007/TECH/science/10/10/nobel.chemistry.ap/index.html Cnn.com, Nobel for ozone layer scientist]</ref>
வரிசை 23:
* [http://w3.rz-berlin.mpg.de/pc/ERTL/Ertl-publis.html Publications by Gerhard Ertl]
 
[[பகுப்பு:வேதியியல் நோபல் பரிசு பெற்றவர்கள்]]
[[பகுப்பு:ஜெர்மனி]]
[[பகுப்பு:வினையூக்கியியல்]]
 
[[de:Gerhard Ertl (Physiker)]]
"https://ta.wikipedia.org/wiki/கெரார்டு_எர்ட்டில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது