அல்மோரா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
info added
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 83:
இங்கிருந்து 90 கிலோமீட்டரில் ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து [[தில்லி]], [[இலக்னோ]], [[ஆக்ரா]] ஆகிய இடங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சாலை வழியிலும் போக்குவரத்து வசதிகள் உள்ளன.
 
==சிறப்பு==
இங்குள்ள ராமகிருஷ்ண மடத்தின் கிளை, 1916 ஆம் ஆண்டிலேயே சுவாமி சிவானந்தர் மற்றும் சுவாமி துரியானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு கொண்டது.<ref>http://belurmath.org/centres/display_centre.php?centre_id=ALM</ref>அல்மோராவில் [[சுவாமி விவேகானந்தர்]] உரை நிகழ்த்தியுள்ளார்.<ref>http://www.advaitaashrama.org/cw/content.php</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/அல்மோரா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது