ஓசனிச்சிட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கின்னஸ் உலக சாதனை படைத்த தேனீ ஓசனிச்சிட்டு பற்றிய விடயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
வரிசை 38:
பெரும்பாலான ஓசனிச்சிட்டுகள் [[கண்]]ணைக் கவரும் பளபளப்பாக [[ஒளி]]ரும் நிறங்கள் கொண்ட தோற்றம் கொண்டவை. ஆண்-பெண் பறவைகளின் தோற்றங்கள், வெகுவாக மாறுதலாக இருக்கும், [[ஈருரு]]ப் பண்பு கொண்டவை. பெரும்பாலும் ஆண் பறவைகள் அழகான [[நிறம்]] கொண்டிருக்கும். பெண்பறவைகள் அப்படி இருக்காது, ஆனால் இருபால் பறவைகளுக்கும் ஒளிரும் நிறங்கள் காணப்படும்.
[[படிமம்:Colibri-thalassinus-001.jpg|thumb|right|300px|மயில்கழுத்து நிறக் கன்ன ஓசனிச்சிட்டு]]
 
ஓசனிச்சிட்டுகளில் ஒரு வகையாகிய தேனீ ஓசனிச்சிட்டு (Bee Hummingbird), அதனது சிறிதான உடல் அமைப்பின் காரணமாக, [[கின்னஸ் உலக சாதனைகள்|கின்னஸ் உலக சாதனை]] படைத்துள்ளது. 5 சென்டிமீட்டர் நீளத்தையும், சுமார் 2 கிராம் எடையையும் கொண்ட இந்த ஓசனிச்சிட்டு, பறவைகளிடையே மிகவும் சிறிதான பறவை எனும் சாதனையைப் படைத்துள்ளது. கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை, இப்பகுப்பில் மட்டுமின்றி மேலும் உலகின் சிறிதான முட்டையை இடும் விலங்கு என்கின்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்துள்ளது.<ref>[http://www.arivu-dose.com/bee-hummingbird-is-the-smallest-bird-in-the-world/ "ஓசனிச்சிட்டு படைத்த கின்னஸ் உலக சாதனை"], 13 பெப்ரவரி 2014, பார்த்த நாள் 25 செப்டம்பர் 2014.</ref>
 
== உணவு ==
"https://ta.wikipedia.org/wiki/ஓசனிச்சிட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது