ரூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,564 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{Infobox Muslim scholar
Moulana_Rumi_(rali).jpg
|notability = {{transl|fa|Mawlānā Jalāl ad-Dīn Muḥammad Balkhī}}<br />{{lang|fa|مولانا جلال‌الدین محمد بلخی}}
|era = Medieval
|name = ஜலாலுத்தீன் முகம்மது ரூமி<br>Jalal ad-Dīn Muhammad Rumi
|image = Molana.jpg
|title = மௌலானா
|birth_date= 1207
|birth_place= வாக்சு (இன்றைய [[தஜிகிஸ்தான்]])<ref>William Harmless, ''Mystics'', (Oxford University Press, 2008), 167.</ref> அல்லது பல்கு (இன்றைய [[ஆப்கானித்தான்]])
|death_date= டிசம்பர் 17 {{Death year and age|1273|1207}}
|death_place= கோன்யா, ரூம் சுல்தானகம் (இன்றைய [[துருக்கி]])
|resting_place= {{coord|37|52|14.33|N|32|30|16.74|E|display=inline,title}}
|ethnicity = [[பாரசீகம்|பாரசீகர்]]
|region =
|school_tradition = அனாஃபி, [[சூபித்துவம்]]
|main_interests = சூஃபி பாடல்கள்
|notable_ideas = [[பாரசீக இலக்கியம்]]
|works =
|influences = பகாவுதீன் சக்காரியா, அத்தார், சனாய், கரக்கானி, பயசீத் பிஸ்தாமி
|influenced = ஷா அப்துல் லத்திப் பித்தாய், [[காஜி நஸ்ருல் இஸ்லாம்]]
}}
 
பாரசீகத்தின் மாபெரும் மெய்ஞானக் கவிஞரும், சூபி ஞானியுமான மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள் (கி,பி. 1207 செப்டம்பர் 30) ஹிஜ்ரி ஆண்டு 604 இல் பாரசீகத்தின் கொரசான் மாகாணத்திலுள்ள 'பல்கு' நகரத்தில் பிறந்தார்கள். அவர்களுடைய இயற்பெயர் முஹம்மது என்பதாகும். அவரின் தந்தையார் பஹாவுத்தீன் முஹம்மது வலத் தமது ஊரில் செல்வாக்கு மிக்க ஞானியாகத் திகழ்ந்தார்கள். மௌலானா ரூமி அவர்கள் அரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பரம்பரை இஸ்லாமிய அரசின் முதலாவது கலீபாவான ஹஜ்ரத் அபூபக்கர் ஸித்தீக் (ரலி) அவர்களிடமிருந்து தொடங்குவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
 
இவ்விதமாக நான்கு ஆண்டுகள் உருண்டோடின. இச்சந்தர்ப்பத்திலேதான் மௌலானா அவர்களின் வாழ்க்கையை முழுமையாக சூபி வாழ்க்கைக்கு மாற்றிவிட்ட, மர்மங்கள் நிறைந்த ஷம்ஸுத் தப்ரேஸ் என்ற மாமனிதரைச் சந்தித்தார்கள். அந்த மாமனிதரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த மௌலானா அவர்கள், இரண்டு ஆண்டுகள் தங்களுடைய வீட்டின் ஒரு அறையில் ஷம்ஸுத் தப்ரேஸோடு தனித்திருந்து ஆத்மஞானப் படித்தரங்களை எய்தப்பெற்றார்கள். இந்த இரண்டு ஆண்டுக்காலத்தில் தம்முடைய குருநாதர் நம்மிடமிருந்து விலகிவிட்டார், இதற்குக் காரணமாக அமைந்தவர் ஷம்ஸுத் தப்ரேஸ்தான் என்று எண்ணி சீடர்கள் அவரை மிக இழிவாகப் பேசத் தொடங்கினர். இது தெரிந்த ஷம்ஸுத் தப்ரேஸ் யாரிடமும் சொல்லாமல் திடீரென அங்கிருந்து மறைந்துவிட்டார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
1,21,669

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1729360" இருந்து மீள்விக்கப்பட்டது