அரண்மனை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
| cinematography = யு. கே. செந்தில் குமார்
| editing = என். பி. ஸ்ரீகாந்த்
| studio = Visionவிசன் i Mediasமீடியாஸ்
| distributor = ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்<br/>ரெட் ஜெயண்ட் மூவிஸ்
| released = செப்டம்பர் 19, 2014
வரிசை 51:
 
==நடிகர்களின் பங்களிப்பு==
* [[சுந்தர் சி.]] அண்ணன் கதாபாத்திரத்தை ஏற்று பொறுப்பான அண்ணாகஅண்ணனாக நடித்திருக்கிறார். கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
* [[வினய்]], [[சுந்தர். சி.]] என இரண்டு கதாநாயகன்கள்கதாநாயகர்கள் இருந்தாலும், நாயகிகளின் ராஜ்ஜியமே படத்தில் மேலோங்கி இருக்கிறது. நாயகிகளாக வரும் [[ஆண்ட்ரியா ஜெரமையா|ஆண்ட்ரியா]] படத்தில் பேயாட்டம் ஆடுகிறார். இவர் உடம்பில் பேய் புகுந்தவுடன் இவர் செய்யும் செய்கைகள் அருமை.
* [[லட்சுமி ராய் (நடிகை)|லட்சுமி ராய்]] கவர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் [[ஹன்சிகா மோட்வானி]].
* [[சந்தானம்|சந்தான]]த்தின் நகைச்சுவை ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் உள்ளது. [[மனோபாலா]], [[கோவை சரளா]], [[நிதின் சத்யா]], சித்ரா லட்சுமணன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
 
==ஒலிப்பதிவு==
இப்படத்தின் பாடல்களுக்கு [[பரத்வாஜ்]] இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்திற்கு [[கார்த்திக் ராஜா]] பின்னணி இசையை அமைத்துள்ளார்.
* கத்தி பார்வைக்காரி - [[கார்த்திக் (பாடகர்)|கார்த்திக்]], சுர்முகஹி
 
* பீச்சே பீச்சே - எம். எம். மானசி, சுர்முகஹி, மோனிஷா
{| class="wikitable" width="70%"
* பெட்ரோமாக்ஸ் லைட் - வேல்முருகன், ஹரிஹரசுதன்
|- ,,
* சொன்னது - ஹரிணி
! எண் || பாடல் !! பாடியவர்(கள்)
* உன்னையே எண்ணியே - ஆனந்து, முகேஷ், கார்த்திகேயன்
|-
*| 1 || ''கத்தி பார்வைக்காரி'' -|| [[கார்த்திக் (பாடகர்)|கார்த்திக்]], சுர்முகஹி
|-
*| 2 || ''பீச்சே பீச்சே'' -|| எம். எம். மானசி, சுர்முகஹி, மோனிஷா
|-
*| 3 || ''பெட்ரோமாக்ஸ் லைட்'' -|| வேல்முருகன், ஹரிஹரசுதன்
|-
*| 4 || ''சொன்னது'' -|| [[ஹரிணி]]
|-
*| 5 || ''உன்னையே எண்ணியே'' -|| ஆனந்து, முகேஷ், கார்த்திகேயன்
|
|}
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அரண்மனை_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது