கிறித்தவத் திருச்சபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
 
==சொல் பிறப்பு==
''திரு'' என்பது 'புனிதத்தை'யும் ''சபை'' என்பது 'மக்கள் குழுவை'யும் குறித்து நின்று 'திரு+சபை=திருச்சபை' என்ற சொல் உருவாகி உள்ளது. இதற்கு 'புனித மக்கள் கூட்டம்' அல்லது 'இறை மக்கள் சமூகம்' என்றுஎன்றும் பொருள் கொள்ளலாம்.
 
"தி்ருவருள் ஞானம் தம்மகத்தே நிறையக் கொண்ட சான்றோர் கூடிய நற்சபை, “திருச்சபை” எனப்படுகிறது" என்று ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை தமது திருவருட்பா உரையில் குறிப்பிடுகின்றார் <ref name="vallalar">http://www.tamilvu.org/slet/l5F31/l5F31s01.jsp?id=622</ref><ref>http://www.tamilvu.org/library/l5F31/html/l5F31ind.htm</ref>
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_திருச்சபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது